Periodic Classification of Elements (SBQ)

1) Noble gases belong to ———— group of the periodic table.

a) 15
b) 17
c) 18
d) 16

1) அரிய வாயுக்கள்‌ / மந்த வாயுக்கள்‌ தனிம அட்டவணையின்‌ ———— தொகுதியில்‌ காணப்படும்‌.

a) 15
b) 17
c) 18
d) 16

2) The basis of the classifications proposed by Dobereiner, Newlands and Mendeleev was ————

a) Atomic number
b) Molecular mass
c) Atomic mass
d) None of these

2) தனிமங்களை அட்டவணைப்படுத்துவதில்‌ டாபர்னீர்‌, நியூலாந்து மற்றும்‌ மாண்டெலீவ்‌ இவர்களின்‌ அடிப்படை கொள்கை ———— ஆகும்‌.

a) அணு எண்‌
b) மூலக்கூறுநிறையின்‌ அடிப்படையில்‌ வகைப்படுத்தும்‌
c) அணுநிறையின்‌ அடிப்படையில்‌ வகைப்படுத்தும்‌
d) எதுவும்‌ இல்லை

3) The number of periods and groups in the periodic table are ————

a) 6,16
b) 7,17
c) 8,18
d) 7,18

3) ஆவர்த்தன அட்டவணையில்‌ உள்ள தொடர்கள்‌ மற்றும்‌ தொகுதிகள்‌ எண்ணிக்கை ————

a) 6,16
b) 7,17
c) 8,18
d) 7,18

4) The basis of modern periodic law is ————

a) atomic number
b) atomic mass
c) isotopic mass
d) number of neutrons

4) நவீன ஆவர்த்தன விதியின்‌ அடிப்படை ————

a) அணு எண்‌
b) அணு நிறை
c) ஐசோடோப்பின்‌ நிறை
d) நியுட்ரானின்‌ எண்ணிக்கை

5) Assertion: The nature of bond in HF molecule is ionic
Reason: The electronegativity difference between H and F is 1.9

a) A and R are correct, R explains the A.
b) A is correct, R is wrong.
c) A is wrong, R is correct.
d) A and R are correct, R doesn’t explain A.

5) கூற்று: HF மூலக்கூறில்‌ உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு
காரணம்‌: ‘H’ க்கும்‌ ‘F’ க்கும்‌ இடையே உள்ள எலக்ட்ரான்‌ கவர்‌ ஆற்றல்‌ வித்தியாசம்‌ 1.9

a) கூற்றும்‌, காரணமும்‌ சரியானது, காரணம்‌ கூற்றை நன்கு விளக்குகிறது.
b) கூற்று சரி, காரணம்‌ தவறு
c) கூற்று தவறு, காரணம்‌ சரி
d) கூற்றும்‌ காரணமும்‌ சரி, ஆனால்‌ காரணம்‌ கூற்றை விவரிக்கவில்லை.

6) ———— group contains the member of halogen family.

a) 17th
b) 15th
c) 18th
d) 16th

6) ஹேலஜன்‌ குடும்பம்‌ எந்த தொகுதியைச்‌ சேர்ந்தது

a) 17வது
b) 15வது
c) 18வது
d) 16வது

7) ———— is a relative periodic property

a) atomic radii
b) ionic radii
c) electron affinity
d) electronegativity

7) ———— என்பது ஆவர்த்தன பண்பு

a) அணு ஆரம்‌
b) அயனி ஆரம்‌
c) எலக்ட்ரான்‌ நாட்டம்‌
d) எலக்ட்ரான்‌ கவர்தன்மை

8) Which of the following have inert gases 2 electrons in the outermost shell.

a) He
b) Ne
c) Ar
d) Kr

8) கீழ்க்கண்ட மந்த வாயுக்களில்‌, எது வெளிப்புற ஆற்றல்‌ மட்டத்தில்‌ இரண்டு எலக்ட்ரான்௧ளைக்‌ கொண்டது

a) He
b) Ne
c) Ar
d) Kr

9) Neon shows zero electron affinity due to ————

a) stable arrangement of neutrons
b) stable configuration of electrons
c) reduced size
d) increased density

9) நியான்‌ வாயுவின்‌ எலக்ட்ரான்‌ நாட்டம்‌ பூஜ்ஜியம்‌ ஆக காரணம்‌ ————

a) நியுட்ரானின்‌ உறுதியான வரிசை அமைப்பு
b) எலக்ட்ரானின்‌ உறுதியான கட்டமைப்பு
c) குறைந்த உருவளவு
d) அதிக அடர்த்தி

10) Assertion : An uncleaned copper vessel is covered with greenish layer.
Reason : copper is not attacked by alkali

a) A and R are correct, R explains the A.
b) A is correct, R is wrong.
c) A is wrong, R is correct.
d) A and R are correct, R doesn’t explain A.

10) கூற்று: சுத்தம்‌ செய்யப்படாத செப்புப்‌ பாத்திரம்‌ பச்சை நிற அடுக்குடன்‌ மூடப்பட்டிருக்கும்‌.
காரணம்‌: தாமிரம்‌, காரங்களால்‌ பாதிக்கப்படுவதில்லை

a) கூற்றும்‌, காரணமும்‌ சரியானது, காரணம்‌ கூற்றை நன்கு விளக்குகிறது.
b) கூற்று சரி, காரணம்‌ தவறு
c) கூற்று தவறு, காரணம்‌ சரி
d) கூற்றும்‌ காரணமும்‌ சரி, ஆனால்‌ காரணம்‌ கூற்றை விவரிக்கவில்லை.