1) Who is the first chief minister of Tamil Nadu ?
a) Karunanidhi
b) Annadurai
c) Rajaji
d) Jayalalitha
1) தமிழகத்தின் முதல் முதல்வர் யார்?
a) கருணாநிதி
b) அண்ணாதுரை
c) ராஜாஜி
d) ஜெயலலிதா
2) Which chief minister of Tamil Nadu was in office for the shortest period (20 days) per term ?
a) Annadurai
b) Rajaji
c) Karunanidhi
d) Jayalalitha
2) மிகக் குறைந்த காலம் (20 நாட்கள்) பதவியில் இருந்த தமிழக முதல்வர் யார்? (ஒரு ஐந்தாண்டில்)
a) அண்ணாதுரை
b) ராஜாஜி
c) கருணாநிதி
d) ஜெயலலிதா
3) Which chief minister of Tamil Nadu who was in Longer term ?
a) Karunanidhi
b) Annadurai
c) Rajaji
d) Jayalalitha
3) நீண்ட காலமாக இருந்த தமிழக முதல்வர் யார்?
a) கருணாநிதி
b) அண்ணாதுரை
c) ராஜாஜி
d) ஜெயலலிதா
4) During 2014, who was the governor of Tamil Nadu ?
a) Vidyasagar
b) Ravi
c) Rosaiah
d) Rangarajan
4) 2014ல் தமிழக கவர்னர் யார்?
a) வித்யாசாகர்
b) ரவி
c) ரோசய்யா
d) ரங்கராஜன்
5) During 2016-17 who is the governor of Tamil nadu ?
a) Vidyasagar
b) Ravi
c) Rosaiah
d) Rangarajan
5) 2016-17ல் தமிழக கவர்னர் யார்?
a) வித்யாசாகர்
b) ரவி
c) ரோசய்யா
d) ரங்கராஜன்
6) Who is the youngest Chief minister of Tamil Nadu ?
a) Annadurai
b) Rajaji
c) Karunanidhi
d) Jayalalitha
6) தமிழகத்தின் இளம் முதல்வர் யார்?
a) அண்ணாதுரை
b) ராஜாஜி
c) கருணாநிதி
d) ஜெயலலிதா
7) Who is Tamil Nadu’s first woman Chief minister ?
a) Seetha
b) Jayalalitha
c) Janaki Ramachandran
d) Deepika
7) தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் யார்?
a) சீதா
b) ஜெயலலிதா
c) ஜானகி ராமச்சந்திரன்
d) தீபிகா
8) Who changed the name of Madras presidency to Tamil Nadu ?
a) Jayalalitha
b) Janaki Ramachandran
c) Annadurai
d) Karunanidhi
8) மெட்ராஸ் மாகாணம் பெயரை தமிழ்நாடு என்று மாற்றியவர் யார்?
a) ஜெயலலிதா
b) ஜானகி ராமச்சந்திரன்
c) அண்ணாதுரை
d) கருணாநிதி
9) In which year Madras as Tamil Nadu was renamed ?
a) 1968
b) 1969
c) 1919
d) 1988
9) எந்த ஆண்டு மெட்ராஸ் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது?
a) 1968
b) 1969
c) 1919
d) 1988
10) Who is the oldest person to become Chief minister of Tamil Nadu ?
a) Karunanidhi
b) Annadurai
c) Stalin
d) Rajaji
10) தமிழக முதல்வராக பதவியேற்ற அதிக வயதானவர் யார்?
a) கருணாநிதி
b) அண்ணாதுரை
c) ஸ்டாலின்
d) ராஜாஜி