Population Density and Distribution (PQ)

1) The caucasoid race is known as ———— race

a) european
b) negroid
c) mongoloid
d) australoid

1) காக்கச இனத்தை ———— என்றும் அழைக்கலாம்

a) ஐரோப்பியர்கள்
b) நீக்ரோய்டுகள்
c) மங்கோலியர்கள்
d) ஆஸ்திரேலியர்கள்

2) The study of movements and mobility of population is called ————

a) emigration
b) migration
c) socialisation
d) none of above

2) மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது ———— எனப்படும்

a) குடியேற்றம்
b) இடம்பெயர்தல்
c) சமுதாய அமைப்பில்
d) இதில் எதுவும் இல்லை

3) Human geography is the study of man and his surroundings to the natural environment. (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

3) மனிதப் புவியியல் என்பது மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு பிடிப்பதே ஆகும். (சரி அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும் இல்லை

4) The mongoloid race is commonly known as the ————

a) negroid
b) mongoloid
c) asian american race
d) australoid

4) மங்கோலிய இன மக்கள் பொதுவாக ———— ஆவர்

a) நீக்ரோய்டுகள்
b) மங்கோலியர்கள்
c) ஆசிய அமெரிக்க இனத்தவர்கள்
d) ஆஸ்திரேலியர்கள்

5) Language is a great force of ————

a) socialisation
b) education
c) enculturation
d) acculturation

5) ———— மொழியானது கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும்

a) சமுதாய அமைப்பில்
b) கல்வி
c) நாகரீகமயமாக்கல்
d) பண்பாட்டுப் பேறு

6) ———— is said to be one of the cradle lands of human civilization

a) america
b) india
c) China
d) Brazil

6) மனித நாகரிகத்தின் தொட்டில்களில் ———— இந்தியா திகழ்கிறது

a) அமெரிக்கா
b) இந்தியா
c) சீனா
d) பிரேசில்

7) ———— major languages were recognised by the Indian constitution

a) 20
b) 31
c) 22
d) 30

7) இந்திய அரசியலமைப்பு ———— மொழிகளை அங்கீகரித்துள்ளது

a) 20
b) 31
c) 22
d) 30

8) ———— refers to the location of the actual settlement

a) site and location
b) site and situation
c) situation and location
d) none of above

8) ———— என்பது ஒரு குடியிருப்பின் உண்மையான அமைவிடத்தைக் குறிப்பதாகும்

a) தளம் மற்றும் இடம்
b) தளம் மற்றும் சூழலமைவு
c) சூழலமைவு மற்றும் இடம்
d) இதில் எதுவும் இல்லை

9) Compact settlement is also known as ————

a) nucleated settlement
b) circular pattern of settlements
c) star pattern of settlement
d) rectangular settlements

9) குழுமிய குடியிருப்பை ———— எனவும் அழைக்கலாம்

a) மையக் குடியிருப்பு
b) வட்ட வடிவக் குடியிருப்புகள்
c) நட்சத்திர வடிவமான குடியிருப்புகள்
d) செவ்வக வடிவக் குடியிருப்புகள்

10) The ———— settlements are almost straight, meeting each other at right angles

a) circular pattern of settlements
b) rectangular settlements
c) circular pattern of settlements
d) rectangular settlements

10) ———— குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் அகலம் குறைந்தும் காணப்படும்

a) வட்ட வடிவக் குடியிருப்புகள்
b) செவ்வக வடிவக் குடியிருப்புகள்
c) வட்ட வடிவக் குடியிருப்புகள்
d) செவ்வக வடிவக் குடியிருப்புகள்