1) Our Constitution was framed and came into existence from 26th January ————
a) 1988
b) 1950
c) 1945
d) 1947
1) நமது அரசமைப்புச் சட்டம் ————ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது
a) 1988
b) 1950
c) 1945
d) 1947
2) The ———— is an authentic document containing the basic ideas, principles and laws of a country
a) Constitution
b) Dictionary
c) Notebook
d) Atlas book
2) ———— ஒரு நாட்டிற்குத் தேவையான சில அடிப்படை விதிகள், கொள்கைகளை உருவாக்கி ஆவணப்படுத்துவதோடு, தனது குடிமக்களின் உரிமைகள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கிறது
a) அரசமைப்புச் சட்டம்
b) சொற்களஞ்சியம்
c) குறிப்பேடு
d) அட்லஸ் புத்தகம்
3) Constitution lists the fundamental ———— of the citizens
a) Rights
b) Duties
c) Both a and b
d) Qualities
3) குடிமக்களின் அடிப்படை ———— நிர்ணயம் செய்வது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது ஆகியவற்றின் வழியே ஓர் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை நமக்கு அரசமைப்புச் சட்டம் தருகிறது
a) உரிமைகள்
b) கடமைகள்
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) குணங்கள்
4) In 1946, nearly ———— members of the constituent Assembly who belonged to different parties from different places came together to frame the Constitution of India
a) 198
b) 300
c) 261
d) 389
4) அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ———— உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
a) 198
b) 300
c) 261
d) 389
5) The Chairman of the constitution framing committee was ————
a) Dr.B.R.Ambedkar
b) Jawaharlal Nehru
c) Mahatma Gandhi
d) Dr.Radhakrishnan
5) அரசமைப்பு சட்டத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைவராக ———— தேர்ந்தெடுக்கப்பட்டார்
a) அண்ணல் அம்பேத்கர்
b) ஜவாஹர்லால் நேரு
c) மகாத்மா காந்தி
d) முனைவர் ராதாகிருஷ்ணன்
6) ————, Moulana Azad, S. Radhakrishnan, Vijayalakshmi Pandit and were the members in the Constituent Assembly
a) Jawaharlal Nehru
b) Sarojini Naidu
c) Sardar Vallabai Patel
d) All the above
6) ————, மௌலானா ஆஸாத், எஸ்.ராதாகிருஷ்ணன், விஜயலக்ஷ்மி பண்டிட், உட்படப் பலர் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் அமைப்பில் இடம்பெற்றிருந்தனர்
a) ஜவாஹர்லால் நேரு
b) சரோஜினி நாயுடு
c) சர்தார் வல்லபாய் படேல்
d) மேலே உள்ள அனைத்தும்
7) How many women members were there in the Constituent Assembly?
a) 13
b) 15
c) 10
d) 5
7) இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் அமைப்பில் பெண்கள் எத்தனை பேர் இருந்தனர்?
a) 13
b) 15
c) 10
d) 5
8) Who is the Father of the Constitution of India?
a) Mahatma Gandhi
b) Dr.Radhakrishnan
c) Dr.B.R.Ambedkar
d) Jawaharlal Nehru
8) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் யார்?
a) மகாத்மா காந்தி
b) முனைவர் ராதாகிருஷ்ணன்
c) அண்ணல் அம்பேத்கர்
d) ஜவாஹர்லால் நேரு
9) The Drafting committee was formed with ———— members and its Chairman was B.R. Ambedkar
a) 7
b) 3
c) 6
d) 5
9) ———— பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்
a) 7
b) 3
c) 6
d) 5
10) Who was appointed as the advisor of the drafting committee?
a) Jawaharlal Nehru
b) Dr.B.R.Ambedkar
c) Moulana Azad
d) B.N.Rao
10) அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?
a) ஜவாஹர்லால் நேரு
b) அண்ணல் அம்பேத்கர்
c) மௌலானா ஆஸாத்
d) பி.என்.ராவ்