1) If y-\frac1y=6 find the value of y^3-\frac1{y^3}
y-\frac1y=6 எனில் y^3-\frac1{y^3} இன் மதிப்பைக் காண்க

a) 216
b) 222
c) 234
d) 228

2) What must be added to \frac1x make it equal to x?
\frac1x – உடன் எதைக் கூட்டினால் அதன் மதிப்பு x என கிடைக்கும்

a) \frac{x-1}{x+1}
b) \frac{x+1}{x-1}
c) \frac{x^2+1}x
d) \frac{x^2-1}x

3) If \frac{a+b}{a-b} and \frac{a^3-b^3}{a^3+b^3} are the two rational expressions, then their product is
\frac{a+b}{a-b} மற்றும் \frac{a^3-b^3}{a^3+b^3} ஆகியன இரு விகிதமுறு கோவவைகள் எனில் அவற்றின் பெருக்கல்பலன்

a) \frac{a^2+ab+b^2}{a^2-ab+b^2}
b) \frac{a^2-ab+b^2}{a^2+ab+b^2}
c) \frac{a^2-ab-b^2}{a^2+ab+b^2}
d) \frac{a^2+ab+b^2}{a^2-ab-b^2}

4) If p = 9 then \sqrt[3]{p\left(p^2+3p+3\right)+1}=?
p = 9 எனில் \sqrt[3]{p\left(p^2+3p+3\right)+1}=?

a) 10
b) 100
c) 1000
d) 10000

5) If x+y = 10 and xy = 5, then the value of \frac xy+\frac yx is
x+y = 10 மற்றும் xy = 5 எனில் \frac xy+\frac yx ன் மதிப்பு

a) 21
b) 19
c) 18
d) 20

6) If 2^x=\sqrt[3]{32} then find value of x
2^x=\sqrt[3]{32} எனில் x ன் மதிப்பு காண்

a) 5
b) 3
c) \frac35
d) \frac53

7) If a+\frac1b=1 and b+\frac1c=1, then c+\frac1a is
a+\frac1b=1 மற்றும் b+\frac1c=1 எனில் c+\frac1a ஆனது

a) 1
b) a
c) b
d) -1

8) If \frac{a+b}c=\frac{b+c}a=\frac{c+a}b=k, then the value of k is
\frac{a+b}c=\frac{b+c}a=\frac{c+a}b=k எனில் k ன் மதிப்பு

a) 0
b) 1
c) 2
d) a+b+c

9) A rational number is such that when we multiply it by \frac52 and add \frac23 to the product we get \frac{-7}{12}. What is the number?
ஒரு விகிதமுறு எண்ணை \frac52 ல் பெருக்கி வரும் பெருக்கற்பலனுடன் \frac23 ஐக் கூட்டினால் \frac{-7}{12} கிடைக்கும் எனில் அவ்விகிதமுறு எண் எது?

a) -\frac32
b) \frac32
c) \frac12
d) -\frac12

10) If a^2+b^2=117 and ab\;=\;54, then find the value of \frac{a+b}{a-b}
a^2+b^2=117 மற்றும் ab\;=\;54 எனில் \frac{a+b}{a-b} ன் மதிப்பு காண்க

a) 5
b) \frac{12}3
c) 7
d) \frac{11}{13}