Resource sharing between Union and State Governments (PQ)

1) Parliament Levy taxes on ———— union list subjects

a) 12
b) 13
c) 14
d) 15

1) மத்திய பட்டியலில் ———— இனங்களில் பாராளுமன்றம் வரிகளை விதிக்கிறது

a) 12
b) 13
c) 14
d) 15

2) State legislature has power to Levy taxes on ———— state list subjects

a) 13
b) 15
c) 18
d) 20

2) ———— மாநிலப் பட்டியல் இனங்களில் வரி விதிக்க மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது

a) 13
b) 15
c) 18
d) 20

3) Which article deals with Grants from the Union to certain States ?

a) Article 270
b) Article 272
c) Article 275
d) Article 277

3) மத்திய அரசிடமிருந்து சில மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானியங்களைப் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?

a) பிரிவு 270
b) பிரிவு 272
c) பிரிவு 275
d) பிரிவு 277

4) Which article deals with Grants in lieu of export duty on jute and jute products?

a) Article 271
b) Article 272
c) Article 273
d) Article 290

4) சணல் மற்றும் சணல் பொருட்கள் மீதான ஏற்றுமதி வரிக்கு பதிலாக மானியங்கள் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?

a) பிரிவு 271
b) பிரிவு 272
c) பிரிவு 273
d) பிரிவு 290

5) Protection of wild animals and birds are Comes under ————

a) State List
b) Union List
c) Concurrent List
d) None of the above

5) காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பு ———— கீழ் வருகிறது

a) மாநில பட்டியல்
b) மத்திய பட்டியல்
c) பொதுப்பட்டியல்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

6) Weights and measures are Comes under ————

a) State List
b) Union List
c) Concurrent List
d) None of the above

6) எடைகள் மற்றும் அளவுகள் ———— கீழ் வரும்

a) மாநில பட்டியல்
b) மத்திய பட்டியல்
c) பொதுப்பட்டியல்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

7) Which Amendment introduced GST ?

a) 100th Constitutional Amendment Act
b) 42th Constitutional Amendment Act
c) 101th Constitutional Amendment Act
d) 73rd Constitutional Amendment Act

7) ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்திய திருத்தம் எது?

a) 100வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
b) 42வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
c) 101வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
d) 73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்

8) Railways Comes under ————

a) State List
b) Union List
c) Concurrent List
d) None of the above

8) ரயில்வே ———— கீழ் வருகிறது

a) மாநில பட்டியல்
b) மத்திய பட்டியல்
c) பொதுப்பட்டியல்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

9) Highways Comes under ————

a) State List
b) Union List
c) Concurrent List
d) None of the above

9) நெடுஞ்சாலைகள் ———— கீழ் வரும்

a) மாநில பட்டியல்
b) மத்திய பட்டியல்
c) பொதுப்பட்டியல்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

10) Police Comes under ————

a) State List
b) Union List
c) Concurrent List
d) None of the above

10) காவல்துறை ———— கீழ் வருகிறது

a) மாநில பட்டியல்
b) மத்திய பட்டியல்
c) பொதுப்பட்டியல்
d) மேலே உள்ள எதுவும் இல்லை