Resource Sharing between Union & State Government (PYQ)

1) The distribution of net proceeds of taxes to be shared between the Union and the States is decided by

a) Planning Commission
b) Finance Commission
c) Central Government
d) State Government

1) வரிவிதிப்பின்‌ மூலம்‌ கிடைக்கும்‌ வருமானத்தை, மைய அரசிற்கும்‌, மாநில அரசிற்கும்‌ இடையே பகிர்வு செய்வதை யார்‌ முடிவு செய்வது?

a) திட்டக்குழு
b) நிதிக்குழு
c) மைய அரசு
d) மாநில அரசு

2) Which of the following tax contributed the maximum share in Tamil Nadu’s total Tax Revenue in 2013 – 14?

a) General Sales Tax
b) Stamps and Registration
c) State Excise Duties
d) Tax on Vehicles

2) 2013-14 ஆம்‌ ஆண்டில்‌ தமிழ்நாட்டின்‌ மொத்த வரி வருவாயில்‌ அதிக வருவாயை பெற்றுக்‌ கொடுத்த வரி

a) பொது விற்பனை வரி
b) பத்திர பதிவு வரி
c) மாநில ஆயத்த தீர்வை
d) வாகன வரி

3) Government launched “Zero defect – Zero ‘effect” scheme to

a) Prevent rail accident and improve passenger safety
b) Mobilise more FDIs to boost Indian infrastructure
c) Promote MSME sector in India
d) Supplement to the Swachh – Bharat mission scheme

3) “Zero defect – Zero Effect” என்ற அரசின்‌ திட்டமானது

a) இரயில்‌ விபத்துகளை தவிர்த்து பயணிகளின்‌ பாதுகாப்பினை மேம்படுத்திட
b) அதிகமான நிலை வைப்பு தொகையினை ஊக்குவித்து இந்திய கட்டமைப்புகளை மேம்படுத்திட
c) MSME துறையினை ஊக்குவித்தல்‌
d) சுவஷ்‌- பாரத்தின்‌ கூடுதலான ஒரு திட்டம்‌

4) Union Government estimated that the fiscal deficit was expected to decline to ———— percent of GDP in 2017-18 Budget

a) 2.9 percent
b) 3.0 percent
c) 3.2 percent
d) 3.5 percent

4) 2017-18 ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவு திட்டத்தில்‌ நிதிப்‌ பற்றாக்குறை ———— சதவீதம்‌ குறையுமென நடுவண்‌ அரசு மதிப்பிட்டிருந்தது

a) 2.9 சதவீதம்‌
b) 3.0 சதவீதம்‌
c) 3.2 சதவீதம்‌
d) 3.5 சதவீதம்‌

5) In which of the following year, all tax revenues of centre have become shareable among the centre and states

a) 2000 AD
b) 2003 AD
c) 2007 AD
d) 1998 AD

5) கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த ஆண்டில் அனைத்து வரி வருவாயும் மையம்‌ மற்றும்‌ மாநிலங்களிடையே பகிரக்கூடியதாகி விட்டது

a) 2000 AD
b) 2003 AD
c) 2007 AD
d) 1998 AD

6) Given below, are two statements, one labelled as assertion (A) and the other labelled as Reason (R)
Assertion (A) : India’s Public Sector helped in the development of a sounds industrial base
Reason (R) : Public Sector is under State Information Appropriate Policies and providing financial and other support has helped the Public Sector

a) (A) is correct but (R) is wrong
b) Both (A) and(R) are correct
c) (A) is wrong but (R) is correct
d) Both (A) and (R) are Wrong

6) கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில்‌ (A) துணிவுரை மற்றொன்று (R) காரணத்தையும்‌ குறிக்கிறது
துணிவுரை (A) : தொழில்துறை வளர்ச்சியில்‌ இந்திய பொதுத்துறை நிறுவனத்தின்‌ மேம்பாடு அடங்கியுள்ளது.
காரணம்‌ (R) : பொதுத்துறை நிறுவனம்‌ மாநில அரசாங்கத்தின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ளது. மாநில அரசின்‌ பங்கானது பொருத்தமான தகவல்கள்‌, கொள்கை , நிதி உதவி அளித்தல்‌ (ம) பொதுத்துறை உதவியளித்தல்

a) (A) சரியானது ஆனால்‌ (R) தவறு
b) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரியானது
c) (A) தவறானது ஆனால்‌ (R) சரியானது
d) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ தவறானது

7) Name the committee emphasised the need for substantial disinvestment in India in Public Sector Enterprises

a) Rangarajan Committee
b) Arjun Sengupta Committee
c) Tarapore Committee
d) Narasimham Committee

7) இந்தியாவில்‌ பொதுத்துறை நிறுவனங்களின்‌ முதலீட்டை கணிசமான அளவு விலக்கிக்‌ கொள்ள தீர்மானித்தக்‌ குழு

a) ரங்கராஜன்‌ குழு
b) அர்ஜீன்‌ சென்குப்தா குழு
c) தராப்புர் குழு
d) நரசிம்மம்‌ குழு

8) Which state attracted the largest value of investments from Foreign Direct Investment Proposals filed in 2011-12?

a) TamilNadu
b) Kerala
c) Odisha
d) Punjab

8) 2011-12 -ஆம்‌ ஆண்டில்‌ இந்தியாவின்‌ எந்த மாநிலத்தில்‌ மிக அதிக மதிப்பில்‌ அந்நிய நேரடி முதலீட்டின்‌ முன்வடிவம்‌ தாக்கல்‌ செய்யப்பட்டது?

a) தமிழ்நாடு
b) கேரளா
c) ஒடிசா
d) பஞ்சாப்‌

9) Which is the biggest nationalised enterprise?

a) Bharat Sanchar Nigam Limited
b) Indian Post Department
c) Indian Railways
d) Oil and Natural Gas Commission

9) மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம்‌ எது?

a) பி.எஸ்‌.என்‌.எல்‌ (BSNL)
b) இந்திய அஞ்சல்‌ துறை
c) இந்திய ரயில்வே துறை
d) எண்ணெய்‌ எரிவாயு நிறுவனம்‌

10) The sectors are classified into public sector and private sector on the basis of

a) Employment condition
b) The nature of Economic Activity
c) Ownership of Enterprises
d) Number of workers in the enterprises

10) தனியார்‌ துறையும்‌, பொதுத்துறையும்‌ எதன்‌ அடிப்படையில்‌ பிரிக்கப்படுகின்றன?

a) வேலைவாய்ப்பு அளவின்‌ அடிப்படையில்‌
b) பொருளாதார நடவடிக்கைகளின்‌ அடிப்படையில்‌
c) நிறுவனங்களின்‌ உரிமையின்‌ அடிப்படையில்‌
d) வேலையாட்களின்‌ எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌