1) The National commission for women act was passed in which year ?
a) 1922
b) 1878
c) 1909
d) 1990
1) தேசிய மகளிர் ஆணையச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
a) 1922
b) 1878
c) 1909
d) 1990
2) Juvenile justice act for whom ?
a) Women
b) Men
c) Children
d) None of the above
2) சிறார் நீதிச் சட்டம் யாருக்காக போடப்படும் சட்டம் ?
a) பெண்கள்
b) ஆண்கள்
c) குழந்தைகள்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
3) Which Scheme is said to be the Widow remarriage scheme ?
a) Muthulakshmi reddy scheme
b) Annai Therasa scheme
c) Dharmambal Scheme
d) Satyavani scheme
3) எந்தத் திட்டம் விதவை மறுமணத் திட்டம் என்று கூறப்படுகிறது?
a) முத்துலட்சுமி ரெட்டி திட்டம்
b) அன்னை தெரசா திட்டம்
c) தர்மாம்பாள் திட்டம்
d) சத்தியவாணி திட்டம்
4) Which Scheme is said to be the Intercaste Marriage assistance scheme ?
a) Muthulakshmi reddy scheme
b) Annai Therasa scheme
c) Dharmambal Scheme
d) Satyavani scheme
4) எந்தத் திட்டம் கலப்புத் திருமண உதவித் திட்டம் என்று கூறப்படுகிறது?
a) முத்துலட்சுமி ரெட்டி திட்டம்
b) அன்னை தெரசா திட்டம்
c) தர்மாம்பாள் திட்டம்
d) சத்தியவாணி திட்டம்
5) Which Scheme is said to be the Free supply of sewing machine schemes ?
a) Dharmambal Scheme
b) Satyavani scheme
c) E.V. Mani Ammaiyar scheme
d) Muthulakshmi reddy scheme
5) தையல் இயந்திரத்தை இலவசமாக வழங்கும் திட்டம் எது?
a) தர்மாம்பாள் திட்டம்
b) சத்தியவாணி திட்டம்
c) ஈ.வி. மணியம்மையார் திட்டம்
d) முத்துலட்சுமி ரெட்டி திட்டம்
6) Maternity benefit act was passed in which year ?
a) 1960
b) 1961
c) 1952
d) 1988
6) மகப்பேறு நலச் சட்டம் எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?
a) 1960
b) 1961
c) 1952
d) 1988
7) Dowry prohibition act was passed in which year ?
a) 1988
b) 1999
c) 1922
d) 1961
7) வரதட்சணை தடை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
a) 1988
b) 1999
c) 1922
d) 1961
8) Code of criminal procedure act for whom ?
a) Women
b) Men
c) Children
d) None of the above
8) குற்றவியல் நடைமுறைச் சட்டம் யாருக்காக போடப்படும் சட்டம் ?
a) பெண்கள்
b) ஆண்கள்
c) குழந்தைகள்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
9) Guardians and wards act was passed in which year ?
a) 1880
b) 1890
c) 1892
d) 1802
9) பாதுகாவலர்கள் மற்றும் இளவர்கள் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
a) 1880
b) 1890
c) 1892
d) 1802
10) The Children Act was passed in which year ?
a) 1926
b) 1988
c) 1960
d) 1922
10) குழந்தைகள் சட்டம் எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?
a) 1926
b) 1988
c) 1960
d) 1922