1) Find the principal on amount Rs. 11800 at 6% per annum for 3 years being simple interest annually
மூன்றாண்டுகளில் 6% தனிவட்டி வீதம் மொத்த தொகை ரூ.11800 அளிக்கும் அசலைக் காண்க
a) ₹8000
b) ₹9000
c) ₹10000
d) ₹9500
2) A sum of Rs. 48000 was lent out at simple interest and at the end of 2 years and 3 months the total amount was Rs. 55,560. Find the rate of interest per year.
கடனாக வழங்கப்பட்ட அசல் ரூ. 48000 க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.55,560 ஆக இருந்தது எனில் வட்டி வீதத்தை காண்க
a) 7%
b) 8%
c) 9%
d) 10%
3) Ashok deposited Rs.10,000 in a bank at the rate of 8% per annum. Find the simple interest for 5 years.
அசோக் 10,000 ரூபாயை ஆண்டுக்கு 8% என்ற வட்டி வீதத்தில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார். 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியைக் காண்க.
a) ₹2,000
b) ₹40,000
c) ₹4,000
d) ₹5,000
4) In how many years will simple interest on Rs.2500 at the rate 3% per annum be equal to the simple interest on Rs.1500 in 5 years at the rate of 7% per annum?
ரூபாய் 2500க்கு 3% வருட வட்டிக்கு தனி வட்டியில் வரும் தொகையும் ரூபாய் 1,500-க்கு 5 வருடம் 7% (ஆண்டிற்கு வரும் தனிவட்டியும் சமம் என்றால்) மொத்த ஆண்டு எவ்வளவு?
a) 5 years / ஆண்டுகள்
b) 6 years / ஆண்டுகள்
c) 7 years / ஆண்டுகள்
d) 8 years / ஆண்டுகள்
5) Mr. X borrowed Rs.5,000 on 7th June 2006 and returned it on 19th August 2006. Find the amount he paid. If the interest is calculated at 7% per annum
திரு. X என்பவர் 7.6.2006 அன்று ரூ. 5000 ஐ கடனாகப் பெற்று அதை 19.8.2006 அன்று திரும்ப செலுத்தினார் ஆண்டிற்கு 7% வீதம் வட்டி கணக்கிடப்பட்டால் அவர் செலுத்திய தொகை எவ்வளவு?
a) ₹5140
b) ₹5070
c) ₹5210
d) ₹5280
6) Suresh wants to invest Rs.10,000 for 3 years. Scheme A offers 8% simple interest per annum and a final 1% bonus on the amount invested. Scheme B offers 8% per annum compounded annually. Which scheme is better? How much will Suresh get at the end of 3 years if he invested in the better scheme?
a) Scheme A is better. Amount = Rs.12,500
b) Scheme A is better. Amount = Rs.13,200
c) Scheme B is better. Amount = Rs.12,597
d) Scheme B is better. Amount = Rs.25,970
6) சுரேஷ் 10,000 ரூபாயை 3 வருடங்களுக்கு முதலீடு செய்ய விரும்புகிறார். திட்டம் A வருடத்திற்கு 8% தனிவட்டி கடைசியாக முதலீடுக்கு 1% போனஸ் தருகிறது. 8 திட்டம் 8% கூட்டு வட்டி, வருடத்திற்கு ஒரு முறை வட்டி கூட்டப்படுகிறது. இரண்டில் எது நல்ல திட்டம்? அந்த நல்ல திட்டத்தில் முதலீடு செய்வதால் 3 ஆண்டுகளுக்கு பின் சுரேஷ் பெரும் தொகை என்ன?
a) A தான் நல்ல திட்டம். தொகை = ரூ.12,500
b) A தான் நல்ல திட்டம். தொகை = ரூ.13,200
c) B தான் நல்ல திட்டம். தொகை = ரூ.12,597
d) B தான் நல்ல திட்டம். தொகை = ரூ. 25,970
7) If a certain sum at a certain rate of simple interest amounts to Rs.3810 in 3 years and Rs.4890 in 7 years then the sum and rate of interest are
ஒரு தொகை தனி வட்டிப்படி ரூ.3810 ஐ 3 வருடத்திலும் ரூ. 4890ஐ 7 வருடத்திலும் வட்டியுடன் கொடுக்கிறது. அசல் மற்றும் வட்டி வீதமானது
a) ₹3000, 3.5%
b) ₹4000, 9%
c) ₹4000, 4.5%
d) ₹3000, 9%
8) The simple interest on Rs.68000 at per annum for 9 months
ஆண்டுக்கு வீதம் 68,000 க்கு 9 மாதத்திற்கான தனி வட்டியானது
a) ₹1200
b) ₹8050
c) ₹8500
d) ₹1020
9) If a sum of amount double in 9 years then the rate of interest per annum is
ஒரு தொகை 9 வருடங்களில் இரட்டிப்பாகின்றது எனில், வட்டி விகிதமானது
a)
b)
c)
d)
10) Kamal invested Rs.3000 for 1 year at 7% per annum. Find the simple interest and the amount received by the end of one year.
கமல் ஓர் ஆண்டிற்கு 7% வட்டி வீதத்தில் ரூ.3000 சேமிக்கிறார். ஓராண்டு முடிவில் அவர் பெறும் தனி வட்டியையும், தொகையையும் காண்க
a) ₹210, ₹3210
b) ₹200, ₹3200
c) ₹180, ₹3180
d) ₹260, ₹3260