1) The delta which is known as granary of south india is ————

a) cauvery delta
b) mahanadi delta
c) godavari delta
d) krishna delta

1) தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா ————

a) காவிரி டெல்டா
b) மகாநதி டெல்டா
c) கோதாவரி டெல்டா
d) கிருஷ்ணா டெல்டா

2) Human geography is the branch of geography dealing with human activity that affects or is influenced by nature. (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

2) மானுடவியல் என்பது மனிதர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இயற்கையின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன அல்லது கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய புவியியலின் ஒரு பகுதியாகும் (சரி அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும் இல்லை

3) Second staple food of the people of tamilnadu is ————

a) pulses
b) millets
c) oilseeds
d) rice

3) தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் ————

a) பருப்பு வகைகள்
b) சிறுதானியங்கள்
c) எண்ணெய் வித்துக்கள்
d) நெய்

4) A major hydro-electric power project of tamilnadu is ————

a) mettur
b) papanasam
c) sathanur
d) tungabhadra

4) தமிநாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ————

a) மேட்டூர்
b) பாபநாசம்
c) சாத்தனூர்
d) துங்கபத்ரா

5) Number of major and minor ports in tamilnadu are ————

a) 3 and 15
b) 4 and 15
c) 3 and 16
d) 4 and 15

5) தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ————

a) 3 மற்றும் 15
b) 4 மற்றும் 15
c) 3 மற்றும் 16
d) 4 மற்றும் 15

6) Agriculture of tamil nadu constitutes ————% of its economy

a) 21
b) 50
c) 70
d) 10

6) தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு ———— சதவிகிதத்தை வகிக்கிறது

a) 21
b) 50
c) 70
d) 10

7) Sathanur dam is constructed across the river ————

a) ganga
b) brahmaputra
c) godavari
d) thenpennai

7) சாத்தனூர் அணை ———— ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது

a) கங்கை
b) பிரம்மபுத்திரா
c) கோதாவரி
d) தென்பெண்ணை

8) ———— is the third largest airport in India after Mumbai and Delhi

a) domestic air services
b) international air services
c) chennai international airport
d) none of above

8) மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ———— ஆகும்

a) உள்நாட்டு விமான சேவை
b) சர்வதேச விமான சேவை
c) சென்னை சர்வதேச விமான நிலையம்
d) இதில் எதுவும் இல்லை

9) The difference between the value of exports and imports is called ————

a) negative trade
b) stock market
c) none of above
d) balance of trade

9) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு ———— என அழைக்கப்படுகிறது

a) எதிர்மறை வர்த்தகம்
b) பங்குச் சந்தை
c) இதில் எதுவும் இல்லை
d) வர்த்தக சமநிலை

10) Karur is called the textile capital of tamilnadu (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

10) கரூர் தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது (சரி அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும் இல்லை