1) Find the odd one
a) Solar energy
b) Wind energy
c) Paper
d) Natural gas
1) பொருந்தாத ஒன்றை கண்டறி
a) சூரிய ஆற்றல்
b) காற்று ஆற்றல்
c) காகிதம்
d) இயற்கை வாயு
2) ———— resources are those which will get exhausted after years of use.
a) Natural
b) Renewable
c) Non-Renewable
d) New
2) பல ஆண்டுகளின் உபயோகத்திற்குப் பிறகு தீர்ந்து போகும் வம்
a) இயற்கை
b) புதுப்பிக்க இயலும்
c) புதுப்பிக்க இயலாது
d) புதியவை
3) Thermal plant emits large quantity of ———— which pollutes the environment.
a) Oxygen
b) Nitrogen
c) Carbon
d) Carbon dioxide
3) அனல் மின் நிலையம் அதிக அளவிளான ———— வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
a) ஆக்சிஜன்
b) நைட்ரஜன்
c) கார்பன்
d) கார்பன் டை ஆக்சைடு
4) The book An Uncertain Glory was written by ————
a) Adam Smith
b) Dadabhai Navroji
c) Amartya sen
d) Robins
4) ‘An Uncertain Glory’ என்ற புத்தகத்தை எழுதியவர் ————
a) ஆடம் ஸ்மித்
b) தாதாபாய் நெளரோஜி
c) அமர்த்தியா சென்
d) ராபின்ஸ்
5) According to the 2011 census, the total population of India was
a) 121 crore
b) 221 crore
c) 102 crore
d) 100 crore
5) 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை
a) 121 கோடி
b) 221 கோடி
c) 102 கோடி
d) 100 கோடி
6) ———— has recorded the maximum number of emigrants.
a) Ramanathapuram
b) Coimbatore
c) Chennai
d) Vellore
6) வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்
a) இராமநாதபுரம்
b) கோயம்புத்தூர்
c) சென்னை
d) வேலூர்
7) During 2015, ———— of illiterates were migrants from Tamil Nadu.
a) 7%
b) 175%
c) 23%
d) 9%
7) 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்
a) 7%
b) 175%
c) 23%
d) 9%
8) The poorer sections of the population migrate
a) as a survival strategy
b) to improve their living standards
c) as a service
d) to get experience
8) ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது
a) வாழ்வாதாரத்திற்காக
b) வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள
c) சேவைக்காக
d) அனுபவத்தைப் பெறுவதற்காக
9) Migration is enumerated on ———— and ———— bases
a) Registration & Acquisition
b) Place of birth & Place of Residence
c) Marriage & Occupation
d) Birth & Death
9) ———— மற்றும் ———— அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.
a) பதிவு செய்தல் மற்றும் இணைத்து கொள்ளுதல்
b) பிறப்பின் அடிப்படையில் மற்றும் வாழிடம் அடிப்பபையில்
c) திருமணம் மற்றும் தொழில்
d) பிறப்பு மற்றும் இறப்பு
10) The mobility of the population in rural areas is ———— than urban areas.
a) Less
b) Moderate
c) None
d) more
10) மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் ———— காணப்படுகின்றன
a) குறைவாக
b) மிதமான
c) எதுவுமில்லை
d) அதிகமாக