Soil, Minerals and Natural Resources (PQ)

1) Resources can be natural, man-made and human resources (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

1) வளங்கள் மூன்று வகைப்படும் அவைகள் இயற்கை வளங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் மற்றும் மனித வளங்கள் ஆகும். (சரி அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்

2) All living resources are called ————

a) abiotic resources
b) biotic resources
c) May be
d) none of above

2) உயிருள்ள அனைத்து வளங்களும் ———— என்று அழைக்கப்படுகின்றது

a) உயிரற்ற வளங்கள்
b) உயிரியில் வளங்கள்
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்

3) All resources that have been directly provided by natural resources (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

3) இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளங்கள் எனப்படும் (சரி அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்

4) All Non living things are called ————

a) biotic resources
b) May be
c) abiotic resources
d) none of above

4) உயிரற்ற அனைத்து வளங்களும் ———— என்று அழைக்கப்படுகின்றது

a) உயிரியில் வளங்கள்
b) இருக்கலாம்
c) உயிரற்ற வளங்கள்
d) இதில் எதுவும்

5) ———— are being used at present

a) actual resources
b) potential resources
c) renewable
d) non-renewable

5) தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் ———— எனப்படுகின்றன

a) கண்டுபிடிக்கப்பட்ட வளங்கள்
b) மறைத்திருக்கும் வளங்கள்
c) புதுப்பிக்கக்கூடிய
d) புதுப்பிக்க இயலாதது

6) ———— are not utilised at present

a) Natural resources
b) potential resources
c) actual resources
d) Universal Resources

6) தற்போது பயன்பாட்டிற்கு வராத வளங்கள் ———— எனப்படும்

a) இயற்கை வளங்கள்
b) மறைத்திருக்கும் வளங்கள்
c) கண்டுபிடிக்கப்பட்ட வளங்கள்
d) உலகளாவிய வளங்கள்

7) Marine yeast have greater potential than terrestrial yeast,they can be used in baking, brewing, wine, bio-ethanol and pharmaceutical protein production. (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

7) கடல் ஈஸ்ட்டானது நிலப்பரப்பிலுள்ள ஈஸ்டைவிட மிகுந்த ஆற்றல் உடையது. இச்சத்தை ரெட்டி தயாரித்தல், மது வடித்தல், திராட்சை ரசம் தயாரித்தல், உயிரி எத்தினால் தயாரித்தல் மற்றும் மருத்துவப்புரதம் தயாரித்தலுக்குப் பயன்படுகிறது. (சரி அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்

8) Resources once consumed can be renewed with the passage of time are called ———— resources

a) non-renewable
b) man-made
c) renewable
d) May be

8) ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழச்சிற்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் ———— வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன

a) புதுப்பிக்க இயலா
b) மனிதனால் உருவாக்கப்பட்ட
c) புதுப்பிக்கக்கூடிய
d) இருக்கலாம்

9) Natural resources which are limited can be called ———— resources

a) individual
b) non-renewable
c) renewable
d) Secondary activities

9) குறிப்பிட்ட அளவில் உள்ள அனைத்து வளங்களும் ———— வளங்கள் ஆகும்

a) தனிநபர்
b) புதுப்பிக்க இயலா
c) புதுப்பிக்கக்கூடிய
d) இரண்டாம் நிலை செயல்பாடுகள்

10) when resources are present in specific regions they are called ———— resources

a) localized
b) universal
c) man-made
d) Natural resources

10) ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் வளங்கள் ———— வளங்கள் என்கிறோம்

a) உள்ளுர்
b) உலகளாவிய
c) மனிதனால் உருவாக்கப்பட்ட
d) இயற்கை வளங்கள்