1) Sound is produced when an object is set to ————

a) Motion
b) Vibrate
c) Reflect
d) Refract

1) ஒரு பொருள் ———— க்கு உட்படுத்தப்படும்போது ஒலி உருவாகிறது

a) அசைவு
b) அதிர்வு
c) எதிரொலிப்பு
d) விலகல் அடைதல்

2) Vibration means a kind of rapid ———— motion of a particle

a) Circular
b) Rectangular
c) To and fro
d) None of the above

2) ஒரு பொருளின் ———— இயக்கம் அதிர்வு எனப்படும்

a) வட்ட
b) நீள்சதுர
c) முன்னும் பின்னுமான
d) மேலே உள்ள எதுவும் இல்லை

3) The substance through which sound is transmitted is called ————

a) Medium
b) Proportion
c) Wavelength
d) Synthesis

3) அதிர்வுகள் எந்தப் பொருளின் வழியே கடத்தப்படுகிறதோ அது ———— என அழைக்கப்படுகிறது

a) ஊடகம்
b) விகிதம்
c) அலைநீளம்
d) தொகுப்பு

4) Sound moves through a medium from the point of generation to the ————

a) Generator
b) Source
c) Medium
d) Listener

4) ஒலி ஒரு ஊடகம் வழியாக ஒலிமூலத்திலிருந்து ———— நகர்கிறது

a) மின் ஆக்கி
b) மூலம்
c) ஊடகம்
d) கேட்பவருக்கு

5) Sound travels in ————

a) Air
b) Water
c) Solids
d) All the above

5) ———— இல் ஒலி பயணிக்கிறது

a) காற்று
b) நீர்
c) திடப்பொருள்கள்
d) மேலே உள்ள அனைத்தும்

6) Arrange the following according to the speed of sound
Solids, Liquids, Gases

a) Gases > Liquids > Solids
b) Solids > Liquids > Gases
c) Liquids > Solids > Gases
d) Gases > Solids > Liquids

6) ஒலியின் வேகத்தை வைத்து கொடுக்கப்பட்டுள்ளவற்றை சீரமைக்க
திடப்பொருள்கள், திரவங்கள், வாயுக்கள்

a) வாயுக்கள் > திரவங்கள் > திடப்பொருள்கள்
b) திடப்பொருள்கள் > திரவங்கள் > வாயுக்கள்
c) திரவங்கள் > திடப்பொருள்கள் > வாயுக்கள்
d) வாயுக்கள் > திடப்பொருள்கள் > திரவங்கள்

7) Who invented the phonograph?

a) Ibn Sahl
b) Heinrich Hertz
c) Thomas Alva Edison
d) Ernest Rutherford

7) ஒலிப்பதிவு சாதனத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

a) இபின் ஷால்
b) ஹென்றி ஹெர்ட்ஸ்
c) தாமஸ் ஆல்வா எடிசன்
d) எர்னஸ்ட் ருத்தேரிபோர்ட

8) Phonograph is a device that plays the ————

a) Recorded sound
b) Light
c) Generator
d) Source

8) ஒலிப்பதிவு சாதனம் மூலம் ———— யை மீண்டும் கேட்க முடியும்

a) பதிவுசெய்யப்பட்ட ஒலி
b) ஒளி
c) மின் ஆக்கி
d) மூலம்

9) The speed of sound is the distance travelled by sound in ———— second

a) 4
b) 3
c) 2
d) 1

9) ஒலியின் வேகம் என்பது ஒலியானது ———— வினாடியில் பயணிக்கும் தொலைவு

a) 4
b) 3
c) 2
d) 1

10) Speed of sound is denoted by ————

a) u
b) v
c) t
d) i

10) ஒலியின் வேகம் ———— எனக் குறிக்கப்படுகிறது

a) u
b) v
c) t
d) i