1) Taxes are ———— payment
a) Voluntary
b) Compulsory
c) a & b
d) None
1) வரிகள் என்பவை ———— செலுத்தப்பட வேண்டும்
a) விருப்பத்துடன்
b) கட்டாயமாக
c) a & b
d) எதுவுமில்லை
2) Minimum possible amount should be spent in the collection of taxes is
a) canon of equality
b) canon of certainty
c) canon of economy
d) canon of convenience
2) வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது ————
a) சமத்துவ விதி
b) உறுதிப்பாட்டு விதி
c) சிக்கன விதி
d) வசதி விதி
3) This taxation is the very opposite of progressive taxation
a) Proportional
b) Regressive
c) a & b
d) none of these
3) வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ————
a) விகிதச்சார வரி
b) தேய்வுவீத வரி
c) அ மற்றும் ஆ
d) இவற்றில் எதுவுமில்லை
4) Income tax is a ————
a) direct tax
b) indirect tax
c) a & b
d) degressive tax
4) வருமான வரி என்பது ————
a) நேர்முக வரி
b) மறைமுக வரி
c) அ மற்றும் ஆ
d) இவற்றில் எதுவுமில்லை
5) Which tax is raised on provision of service
a) wealth
b) corporate
c) sales
d) service
5) சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ————
a) செல்வ வரி
b) நிறுவன வரி
c) விற்பனை வரி
d) சேவை வரி
6) Which one of the following is not an indirect tax?
a) Service tax
b) VAT
c) Estate duty
d) Excise duty
6) பின்வரும் எது மறைமுக வரி அல்ல?
a) சேவை வரி
b) மதிப்பு கூட்டல் வரி
c) சொத்து வரி
d) சுங்க வரி
7) Which one of the following tax is a direct tax?
a) Service tax
b) Wealth tax
c) Sales tax
d) Progressive tax
7) பின்வருவனவற்றுள் எது நேர்முக வரி?
a) சேவை வரி
b) செல்வ வரி
c) விற்பனை வரி
d) வளர்வீத வரி
8) ———— is a term for when a taxing authority usually a government levies or imposes a tax
a) Taxation
b) Evasion
c) Gross income
d) VAT
8) வழக்கமாக, அரசால் விதிக்கப்படும் வரியையே ———— என்னும் சொல்லால் குறிக்கிறோம்.
a) வரி விதிப்பு
b) வரி ஏய்ப்பு
c) மொத்த வருமானம்
d) மதிப்பு கூட்டு வரி
9) ———— is the method, where the rate of tax is same regardless size of the income
a) Progressive tax
b) Estate tax
c) Proportional tax
d) Corporate tax
9) வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது ————
a) வளர்வீத ஹி
b) சொத்து வரி
c) விகிதாச்சார வரி
d) நிறுவன வரி
10) ———— is paid to the Government by the recipient of the gift depending on the value of the gift.
a) Service Tax
b) Gift tax
c) Value added tax (VAT)
d) Wealth Tax
10) ———— வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொருத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்
a) சேவை வரி
b) அன்பளிப்பு வரி
c) மதிப்பு கூட்டல் வரி
d) செல்வ வரி