1) Charak was a member of which king’s Court?

a) Rudradaman
b) Kanishka
c) Nahapana
d) Gautamiputra Satakarni

1) சரக் எந்த மன்னரின் அவையில் உறுப்பினராக இருந்தார்?

a) ருத்ரதாமன்
b) கனிஷ்கர்
c) நஹபன
d) கௌதமிபுத்ர சதகர்ணி

2) ———— were the forerunners of the ‘Moovendhargal’ who ruled on the banks of river Poigai

a) Cheras
b) Cholas
c) Pandyas
d) Pallavas

2) மூவேந்தர்களில் ————ளே முதன்மையானவர்கள். இவர்கள் பொய்கை ஆற்றங்கரையை மையமாகக் கொண்டு ஆட்சி செய்தனர்

a) சேரர்கள்
b) சோழர்கள்
c) பாண்டியர்கள்
d) பல்லவர்கள்

3) What was the capital city of Cheras?

a) Tanjore
b) Vanji
c) Mahabalipuram
d) Ariyalur

3) சேரர்களின் தலைநகரம் எது?

a) தஞ்சாவூர்
b) வாஞ்சி
c) மஹாபலிபுரம்
d) அரியலூர்

4) The Chera country comprised the present western districts of ————, Coimbatore. Kerala was also a part of it

a) Nilgiris
b) Erode
c) Tirupur
d) All the above

4) சேரநாடு தற்போதைய கோயம்புத்தூர் மற்றும் ———— போன்ற மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. கேரளாவும் சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது

a) நீலகிரி
b) ஈரோடு
c) திருப்பூர்
d) மேலே உள்ள அனைத்தும்

5) The greatest rulers among the kings of Cheranadu were ———— and his son Senguttuvan

a) Uthiyan Cheralathan
b) Illam Cheral Irumporai
c) Imayavaramban Neduncheralathan
d) Kulashekhara Varma

5) சேரர்களில் மிகவும் புகழ் பெற்ற அரசர்கள் ————னும் அவருடைய மகன் சேரன் செங்குட்டுவனும் ஆவர்

a) உதியன் சேரலாதன்
b) இளம் சேரல் இரும்பொறை
c) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
d) குலசேகர வர்மா

6) The able ruler ————, the son of Neduncheralathan erected the statue of Kannagi

a) Cheran Senguttuvan
b) Uthiyan Cheralathan
c) Illam Cheral Irumporai
d) Imayavaramban Neduncheralathan

6) நெடுஞ்சேரலாதனின் மகனான, ———— கண்ணகி சிலையை எழுப்பினார்

a) சேரன் செங்குட்டுவன்
b) உதியன் சேரலாதன்
c) இளம் சேரல் இரும்பொறை
d) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

7) Who was the king who introduced coins depicting Buddha?

a) Rudradaman
b) Kanishka
c) Nahapana
d) Gautamiputra Satakarni

7) புத்தரை சித்தரிக்கும் நாணயங்களை அறிமுகப்படுத்திய மன்னர் யார்?

a) ருத்ரதாமன்
b) கனிஷ்கர்
c) நஹபன
d) கௌதமிபுத்ர சதகர்ணி

8) Silapthikaram was written by ————

a) Uthiyan Cheralathan
b) Illam Cheral Irumporai
c) Imayavaramban Neduncheralathan
d) Ilango Adigal

8) சிலப்பதிகாரம் எழுதியவர் ————

a) உதியன் சேரலாதன்
b) இளம் சேரல் இரும்பொறை
c) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
d) இளங்கோவடிகள்

9) ———— helps to know about the Chera kings during Sangam period

a) Pathitrupathu
b) Silapathikaram
c) Thirukkural
d) None of the above

9) சங்ககால சேர அரசர்களைப் பற்றி அறிந்து கொள்ள ———— பெரும் உதவியாக விளங்குகிறது

a) பதிற்றுப்பத்து
b) சிலப்பதிகாரம்
c) திருக்குறள்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

10) The flag of Cheras contains ————

a) Tiger
b) Fish
c) Bow and arrow
d) Lion

10) சேரர்களின் கொடியில் காணப்படுவது ————

a) புலி
b) மீன்
c) வில் அம்பு
d) சிங்கம்