1) For m, n ∊ N and m > n, which of the following is a pythagorean triplet?
m > n மற்றும் m, n ∊ N என்ற நிபந்தனைக்கேற்ப பின்வருவனவற்றுள் பிதாகரஸின் மூன்றன் தொகுதி எது?

a) m^2+n^2,\;m+n,\;2mn
b) m^2+n^2,\;m^2-n^2,\;2mn
c) m^2+n^2,\;m-n,\;2mn
d) m+n,\;m^2-n^2,\;2mn

2) The value of \sqrt{248+\sqrt{52+\sqrt{144}}} is
\sqrt{248+\sqrt{52+\sqrt{144}}} ன் மதிப்பு

a) 14
b) 16
c) 18
d) 26

3) The smallest perfect square divisible by each of 6, 12 and 18 is
6, 12 மற்றும்‌ 18 ஆகிய எண்களால்‌ வகுபடும்‌ சிறிய வர்க்க எண்‌ ஆனது எது?

a) 196
b) 144
c) 100
d) 36

4) Find the value of \sqrt{6+\sqrt{6+\sqrt{6+…}}}
\sqrt{6+\sqrt{6+\sqrt{6+…}}} ன் மதிப்பைக் காண்க

a) 3
b) 2
c) 4
d) 1

5) Find the value of \left(4.9\right)^2
\left(4.9\right)^2 ன் மதிப்பு காண்

a) 24.81
b) 24.09
c) 20.01
d) 24.01