1) The ———— is an integral part of the State legislature

a) Governor
b) Chief Minister
c) Prime Minister
d) Speaker

1) மாநில ———— சட்டமன்றத்தின் ஒரு அங்கமாகத் திகழ்கிறார்

a) ஆளுநர்
b) முதலமைச்சர்
c) பிரதமர்
d) சபாநாயகர்

2) The state executive consists of the Governor and the Council of Ministers headed by the ————

a) Governor
b) Chief Minister
c) Prime Minister
d) Speaker

2) மாநில நிர்வாகம் மாநில ஆளுநர் மற்றும் ———— தலைமையிலான அமைச்சரவையால் மேற்கொள்ளப்படுகிறது

a) ஆளுநர்
b) முதலமைச்சர்
c) பிரதமர்
d) சபாநாயகர்

3) The Constitution provides for the post of the ———— as the Head of a State in India

a) Prime Minister
b) Speaker
c) Chief Minister
d) Governor

3) மாநில அரசின் தலைவராக மாநில ———— இருப்பார் என இந்திய அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது

a) பிரதமர்
b) சபாநாயகர்
c) முதலமைச்சர்
d) ஆளுநர்

4) The Governor is appointed by the ———— of India

a) Prime Minister
b) Speaker
c) President
d) Governor

4) இந்தியக் ———— ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்

a) பிரதமர்
b) சபாநாயகர்
c) குடியரசுத் தலைவர்
d) ஆளுநர்

5) The Governor is appointed for a term of ———— years

a) 5
b) 4
c) 3
d) 2

5) ஆளுநரின் பதவிக்காலம் ———— ஆண்டுகள் ஆகும்

a) 5
b) 4
c) 3
d) 2

6) To be the Governor, a person must be a citizen of India and should have completed ———— years of age

a) 18
b) 35
c) 25
d) 64

6) மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். ———— வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்

a) 18
b) 35
c) 25
d) 64

7) While appointing the Governor, the President acts as per the advice of the ————

a) Chief Minister
b) Prime Minister
c) Speaker
d) Union Cabinet

7) குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் போது ————யின் ஆலோசணையின்படி செயல்படுகிறார்

a) முதலமைச்சர்
b) பிரதமர்
c) சபாநாயகர்
d) மத்திய அமைச்சரவை

8) Governor appoints the ————

a) Chief Minister
b) Council of Ministers
c) Both a and b
d) President

8) ஆளுநர் ————யும் நியமிக்கிறார்

a) முதலமைச்சர்
b) ஏனைய அமைச்சர்கள்
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) குடியரசுத் தலைவர்

9) The President imposes an emergency in a State under ———— on the basis of the report of the Governor

a) Article 356
b) Article 123
c) Article 20
d) Article 90

9) ஆளுநரின் அறிக்கையின் படி குடியரசு தலைவர் அரசியலமைப்புச் ———— ஐ பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்

a) சட்டப் பிரிவு 356
b) சட்டப் பிரிவு 123
c) சட்டப் பிரிவு 20
d) சட்டப் பிரிவு 90

10) The Governor appoints the leader of the majority party in the State Legislative Assembly as the ————

a) President
b) Chief Minister
c) Prime Minister
d) Speaker

10) ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில ————ராக நியமிக்கிறார்

a) குடியரசுத் தலைவர்
b) முதலமைச்சர்
c) பிரதமர்
d) சபாநாயகர்