Access இலக்கியம், தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்தொண்டும் with previous year questions, samacheer kalvi book questions and other important questions in a bilingual format, covering the complete tnpsc syllabus.
இலக்கியம், தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்தொண்டும்
- 1.திருக்குறள் தொடர்பான செய்திகள் - ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைகோடல்....101questions
- 2.அறநூல் தொடர்பான செய்திகள் (நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்)64questions
- 3.தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்132questions
- 4.உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்40questions
- 5.தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்80questions
- 6.தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள் - பாவேந்தர், டி.கே.சிதம்பரனார், தவத்திரு.குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாராபாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்100questions