1) படித்தான் –
a) படி
b) படித்த
c) படித்தல்
d) படித்து
2) கவர்ந்தான் –
a) கவர்
b) கவர்தல்
c) கவர்ந்து
d) கவர்ந்த
3) நிற்றல் –
a) நின்ற
b) நின்றான்
c) நின்று
d) நில்
4) கற்றவர் –
a) கற்று
b) சுற்க
c) கல்
d) சுள்
5) நொந்தான் –
a) நோ
b) நொ
c) நொந்து
d) நொவு
6) செத்தான் –
a) சா
b) செத்தவன்
c) செத்த
d) செத்து
7) வீசின –
a) வாசம்
b) விசி
c) வாசனை
d) வீசு
8) சென்றவர் –
a) செல்லுதல்
b) செல்
c) சென்றாள்
d) சென்று
9) செத்தான் –
a) செத்த
b) செத்தவன்
c) சா
d) செத்து
10) கண்டு –
a) காண்
b) கண்
c) காண்க
d) காண்கு