புகழ்பெற்ற நூல், நூலாசிரியர் (PYQ)

1) பொருந்தாத இணையைக்‌ கண்டறிக

a) வீரமாமுனிவர்‌ – பரமார்த்த குருகதை
b) தேவநேயப்பாவாணர்‌ – தமிழர்‌ திருமணம்‌
c) திரு.வி.க. – சைவத்திறவு
d) பெருஞ்சித்திரனார்‌ – தமிழ்ச்சோலை

2) பொருத்துக [புலவர்‌ – நூற்பெயர்‌]
A) முடியரசன்‌ – 1) ஆனந்தத்‌ தேன்‌
B) சச்சிதானந்தன்‌ – 2) மாங்கனி
C) குமரகுருபரர்‌ – 3) காவியப்பாவை
D) கண்ணதாசன்‌ – 4) சகலகலாவல்லிமாலை

a) A-2, B-1, C-4, D-3
b) A-3, B-2, C-4, D-1
c) A-3, B-1, C-4, D-2
d) A-1, B-3, C-2, D-4

3) பொருத்துக [பாடலின்‌ தொடக்கம்‌ – பாடிய புலவர்‌]
A) பொன்னும்‌ துகிரும்‌ மன்னிய – 1) மிளைகிழான்‌ நல்வேட்டனார்‌
B) கண்வனப்புக்‌ கண்ணோட்டம்‌ – 2) மதுரை கணக்காயனார்‌ மகனார்‌ நக்கீரனார்‌
C) அரிகால்‌ மாறிய அங்கண்‌ அகல்வயல்‌ – 3) காரியாசான்‌
D) தென்கடல்‌ வளாகம்‌ பொதுமையின்றி – 4) கண்ணகனார்‌

a) A-3, B-2, C-1, D-4
b) A-4, B-3, C-1, D-2
c) A-2, B-1, C-3, D-4
d) A-1, B-4, C-3, D-2

4) பொருத்துக: [நூல்‌ – நூலாசிரியர்‌]
A) வீரசோழியம்‌ – 1) குணவீரபண்டிதர்‌
B) நம்பியகப்‌ பொருள்‌ – 2) அமிர்த சாகரர்‌
C) யாப்பருங்கலக்‌ காரிகை – 3) நாற்கவிராச நம்பி
D) வச்சணந்தி மாலை – 4) புத்தமித்திரர்‌

a) A-3, B-4, C-1, D-2
b) A-4, B-3, C-2, D-1
c) A-4, B-2, C-1, D-3
d) A-3, B-1, C-4, D-2

5) பின்வரும்‌ இணைகளில்‌ பொருந்தாத இணையைத்‌ தெரிந்தெடுத்து எழுதுக

a) சூரிய காந்தி – நா.காமராசன்‌
b) ஞானரதம்‌ – பாரதியார்‌
c) எழுத்து – சி.சு.செல்லப்பா
d) குயில்பாட்டு – பாரதிதாசன்‌

6) நூலையும்‌ நூலாசிரியரையும்‌ பொருத்துக
A) வேதநாயகம்‌ பிள்ளை – 1) மானவிஜயம்‌
B) சூரிய நாராயண சாஸ்திரி – 2) அகலிகை வெண்பா
C) வெ.ப. சுப்பிரமணிய முதலியார்‌ – 3) பாரிகாதை
D) ரா.ராகவையங்கார்‌ – 4) நீதி நூல்‌

a) A-4, B-1, C-2, D-3
b) A-1, B-2, C-4, D-3
c) A-3, B-1, C-2, D-4
d) A-4, B-3, C-2, D-1

7) பொருந்தாத இணையைக்‌ கண்டறி

a) சிறுபஞ்சமூலம்‌ – காரியாசான்‌
b) ஞானரதம்‌ – கல்கி
c) எழுத்து – சி.சு.செல்லப்பா
d) குயில்பாட்டு – பாரதியார்‌

8) பொருத்துக [நூல்‌ – ஆசிரியர்‌]
A) சிறுபாணாற்றுப்படை – 1) முடத்தாமக்‌ கண்ணியார்‌
B) திருமுருகாற்றுப்படை – 2) நல்லூர்‌ நத்தத்தனார்‌
C) பொருநராற்றுப்படை – 3) கடியலூர்‌ உருத்திரங்‌கண்ணனார்‌
D) பெரும்பாணாற்றுப்படை – 4) நக்கீரர்‌

a) A-4, B-3, C-2, D-1
b) A-2, B-4, C-1, D-3
c) A-3, B-1, C-4, D-2
d) A-1, B-2, C-3, D-4

9) பொருத்துக:
A) தஞ்சை ஆபிரகாம்‌ பண்டிதர்‌ – 1) தண்ணீர்‌, தண்ணீர்‌
B) வி.கோ.சூரிய நாராயண சாத்திரியார்‌ – 2) இசைநூல்‌
C) கோமல்‌ சுவாமிநாதன்‌ – 3) கருணாமிர்தசாகரம்‌
D) முதுநாரை – 4) மானவிஜயம்‌

a) A-4, B-3, C-2, D-1
b) A-2, B-4, C-3, D-1
c) A-3, B-4, C-1, D-2
d) A-1, B-2, C-4, D-3

10) நூல்களை நூலாசிரியர்‌ பெயர்களோடு பொருத்தி உரிய விடையைத்‌ தேர்ந்‌தெடுக்க [நூல்‌ – நூலாசிரியர்‌]
A) பெருமாள்‌ திருமொழி – 1) காரைக்கால்‌ அம்மையார்‌
B) திருத்தொண்டத்‌ தொகை – 2) ஆண்டாள்‌
C) அற்புதத்‌ திருவந்தாதி – 3) சுந்தரர்‌
D) நாச்சியார்‌ திருமொழி – 4) குலசேகர ஆழ்வார்‌

a) A-4, B-2, C-3, D-1
b) A-3, B-4, C-1, D-2
c) A-2, B-1, C-4, D-3
d) A-4, B-3, C-1, D-2