பழமொழிகள் (PQ)

1) Time is Gold

a) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
b) காலம் பொன் போன்றது
c) உழைப்பின்றி ஊதியமில்லை
d) பதறாத காரியம் சிதறாது

2) Too much of anything is good for nothing

a) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
b) காலம் பொன் போன்றது
c) உழைப்பின்றி ஊதியமில்லை
d) பதறாத காரியம் சிதறாது

3) No pain no gain

a) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
b) காலம் பொன் போன்றது
c) உழைப்பின்றி ஊதியமில்லை
d) பதறாத காரியம் சிதறாது

4) Work is worship

a) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
b) காலம் பொன் போன்றது
c) பதறாத காரியம் சிதறாது
d) செய்யும் தொழிலே தெய்வம்

5) A Good marksman may miss

a) உழைப்பின்றி ஊதியமில்லை
b) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
c) ஆனைக்கும் அடி சறுக்கும்
d) செய்யும் தொழிலே தெய்வம்

6) Health is wealth

a) உழைப்பின்றி ஊதியமில்லை
b) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
c) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
d) பதறாத காரியம் சிதறாது

7) In a fiddler’s house all are dancers

a) உழைப்பின்றி ஊதியமில்லை
b) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
c) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
d) கம்பன் வீட்டு கட்டத்தறியும் கவி பாடும்

8) All that gliter is not gold

a) சிறு துரும்பும் பல் குத்த உதவும்
b) மின்னுவதெல்லாம் பொன்னல்ல
c) குறைகின்ற நாய் கடிக்காது
d) ஆனைக்கும் அடி சறுக்கும்

9) Birds of the same feather flock together

a) சிறு துரும்பும் பல் குத்த உதவும்
b) இனம் இனத்தோடு சேரும்
c) குறைகின்ற நாய் கடிக்காது
d) ஆழம் அறியாமல் காலை விடாதே

10) Hearty laugh dispels disease

a) வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்
b) சிறு துரும்பும் பல் குத்த உதவும்
c) குறைகின்ற நாய் கடிக்காது
d) ஆழம் அறியாமல் காலை விடாதே