1) ‘உச்சிமேற் புலவர் கொள்’ என்ற அடைமொழியால் குறிக்கப்படுபவர்
I) தொல்காப்பியர்
II) இவர் காப்பியம் படைத்தவர்
III) இவர் ஒரு உரையாசிரியர்
IV) நச்சினார்க்கினியர்
a) I-ம் II-ம் சரியானவை
b) I-ம் III-ம் சரியானவை
c) II, III, IV மூன்றுமே சரி
d) III-ம், IV-ம் சரியானவை
2) பொருத்தமில்லாத தொடரை கண்டறிக :
a) தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்
b) தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்
c) தமிழ்வேள் உமாமகேஸ்வரனார்
d) நூலகத் தந்தை அறிஞர் அண்ணா
3) ‘புலவராற்றுப்படை’ என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
a) திருமுருகாற்றுப்படை
b) பொருநராற்றுப்படை
c) சிறுபாணாற்றுப்படை
d) பெரும்பாணாற்றுப்படை
4) இவற்றுள் எத்தொடர் சரியானது?
a) உச்சிமேற் புலவர்கொள் இளம்பூரணர்
b) உச்சிமேற் புலவர்கொள் சேனாவரையர்
c) உச்சிமேற் புலவர்கொள் மயிலைநாதர்
d) உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்
5) ‘துண்டு’ என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது?
a) ஆசாரக் கோவை
b) நான்மணிக்கடிகை
c) இனியவை நாற்பது
d) சீவகசிந்தாமணி
6) மாதானுபங்கி என பெயருடையவர் யார்?
a) திருமங்கையாழ்வார்
b) நக்கீரர்
c) திருவள்ளுவர்
d) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
7) இவற்றில் எது அறிஞர் அண்ணா கூற்று?
a) “பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று”
b) “மெய்வைத்த செல்வமெங்கே! மண்டலீகர்தம் மேடை எங்கே”
c) “உள்ளத்தே பொருள் இருக்க புறம்பே பொருள் தேடுதல்”
d) “மன்னருக்குத் தன் தேசமல்லாமல் சிறப்பில்லை”
8) விடைத்தேர்க : “புது நெறிகண்ட புலவர்” என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?
a) சேக்கிழார்
b) தாயுமானவர்
c) மாணிக்கவாசகர்
d) இராமலிங்க அடிகளார்
9) பொருந்தாத இணையினைக் காண்க
a) “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – பாரதிதாசன்
c) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – கணியன் பூங்குன்றனார்
c) “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” – இளங்கோவடிகள்
d) “அழுது அடியடைந்த அன்பர்” – திருமூலர்
10) பொருத்துக:
A) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது – 1) தண்டியலங்கார மேற்கோள்
B) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே – 2) கிரெளல்
C) தன்னேரில்லாத தமிழ் – 3) கால்டுவெல்
D) தமிழ் என்னை ஈர்த்தது; குரளோ என்னை இழுத்தது – 4) தொல்காப்பியம்
a) A-2, B-3, C-1, D-4
b) A-3, B-4, C-2, D-1
c) A-3, B-4, C-1, D-2
d) A-4, B-3, C-2, D-1