1) PESTICIDES –
a) பயிர்க் கொல்லி
b) ஆட்கொல்லி
c) பூச்சிக் கொல்லி
d) உயிர்க் கொல்லி
2) ஆஸ்பத்திரி செல்ல வேண்டும் –
a) மருந்தகம்
b) ஆசுபத்திரி
c) மருத்துவமனை
d) வீட்டுமனை
3) லைசன்ஸ் –
a) விடுதி
b) உரிமம்
c) உதிரி
d) உரிமையாளர்
4) நிரந்தரம்
a) Dynamic
b) Static
c) Temporary
d) Permanent
5) அவன் பாஸ்ட்டா ரன் பன்றான் –
a) அவன் விரைவாக ரன் பண்ணுகிறான்
b) அவன் வேகமாக ரன் பன்றான்
c) அவன் வேகமாக ரன் ஓடுகிறான்
d) அவன் விரைவாக ஓடுகிறான்
6) FIRST RANK –
a) பஸ்ட் ரேங்க்
b) முதல் வகுப்பு
c) முதல் தரம்
d) முதல் ரேங்க்
7) Financial year
a) நடப்பாண்டு
b) வரும் ஆண்டு
c) சென்ற ஆண்டு
d) நிதியாண்டு
8) CORPORATION –
a) மாநகராட்சி
b) நகராட்சி
c) ஊராட்சி
d) பேரூராட்சி
9) GUARDIAN –
a) மேலதிகாரி
b) பொறுப்பாளர்
c) காவலாளி
d) பாதுகாவலர்
10) சரக்குந்து –
a) Lorry
b) Bike
c) Bus
d) Car