1) தூங்கா நகர் என்று அழைக்கப்படும் ஊர் எது?
a) கோவை
b) மதுரை
c) திருநெல்வேலி
d) தஞ்சாவூர்
2) தமிழ்கெழு கூடல் என்னும் கூறும் நூல்
a) நற்றிணை
b) புறநானுறு
c) அகநானுறு
d) சிலப்பதிகாரம்
3) யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறியவர்
a) பாரதியார்
b) ஔவையார்
c) பாரதிதாசன்
d) கணியன் பூங்குன்றனார்
4) மலையின் உயரத்தில் குறைந்தது ———— என்பர்.
a) குன்று
b) குன்றூர்
c) குன்றக்குடி
d) குன்றத்தூர்
5) பாறை என்னும் ஊர்ப்பெயர்களுக்கானக் காரணத்தினால் உருவான ஊர்கள்?
a) சிப்பிப்பாறை
b) குட்டப்பாறை
c) பூம்பாறை
d) திருவண்ணாமலை
6) ஆலவாய் என்றழைக்கப்படுவது ———— ?
a) திருநெல்வேலி
b) கோவை
c) மதுரை
d) தஞ்சாவூர்
7) குன்றை அடுத்துள்ள ஊர்களின் பெயர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) குன்றத்தூர்
b) குன்றூர்
c) குன்றக்குடி
d) குன்று
8) மலையையொட்டி எழுந்த ஊர்பெயர்களுக்கு எடுத்துக்காட்டு?
a) சிவகிரி
b) கிருஷ்ணகிரி
c) நீலகிரி
d) குன்றூர்
9) மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு எவ்வாறு பெயர்கள் வழங்கியுள்ளனர்?
a) சிறுமலை
b) ஆனைமலை
c) திருவண்ணாமலை
d) அனைத்தும் சரி
10) தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படுவது
a) மதுரை
b) கோவை
c) திருநெல்வேலி
d) தஞ்சாவூர்