1) மதுரைத் தமிழ் சங்கத்தில் முதன் முதலில் தங்கத் தோடா பரிசை பெற்றவர் யார்?
a) உ.வே.சா.
b) ந.மு. வேங்கட சாமி நாட்டார்
c) வையாபுரிப் பிள்ளை
d) திரு.வி. கல்யாண சுந்தரம்
2) தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்றவர்
a) கவிமணி தேசிக விநாயகம்
b) பாரதியார்
c) பாரதியார்
d) நாமக்கல் கவிஞர்
3) இந்து புத்த சமயமேதை என்று பாராட்டுக்குரியவர்
a) மகமூத்கான்
b) புத்தர்
c) முத்துராமலிங்க தேவர்
d) விவேகானந்தர்
4) மாடுகளின் வாழிடம் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
a) மாட்டுக்கூடம்
b) மாட்டுப்பண்ணை
c) மாட்டுக்கொட்டில்
d) மாட்டுத்தொழுவம்
5) எந்த மன்னனுக்கு யானைத்தந்தமும், மயில்தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன
a) பிலிப்
b) சாலமன்
c) அலெக்சாண்டர்
d) ஜூலியஸ் சீசர்
6) நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்றவர்
a) திருமூலர்
b) சிவவாக்கியர்
c) போகர்
d) கடுவெளிச் சித்தர்
7) தமிழரின் கடல் வணிகம் குறித்து கூறும் நூல்கள்
a) பட்டினப்பாலை & மதுரைக்காஞ்சி
b) நெடுநல்வாடை & மதுரைக்காஞ்சி
c) மலைபடுகடாம் & பட்டினப்பாலை
d) கலித்தொகை & பட்டினப்பாலை
8) நண்பன் – நூலின் ஆசிரியர் ?
a) இலட்சுமி
b) ஒவியர் ராம்கி
c) கிருபானந்த வாரியார்
d) நா.காமராசன்
9) எந்த ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது?
a) 1921
b) 1891
c) 1901
d) 1911
10) கீழ்கண்ட எந்த நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக இல்லை?
a) மொரிசியஸ்
b) இலங்கை
c) சிங்கப்பூர்
d) மலேசியா