உலகளாளிய தமிழர்கள்‌ சிறப்பும்‌ – பெருமையும்‌ – தமிழ்ப்‌ பண்பும்‌ (PYQ)

1) உலகெங்கும்‌ தமிழர்கள்‌ வாழும்‌ நாடுகளின்‌ எண்ணிக்கை எத்தனை?

a) ஏறத்தாழ – 235 நாடுகள்‌
b) ஏறத்தாழ – 154 நாடுகள்‌
c) ஏறத்தாழ – 195 நாடுகள்‌
d) ஏறத்தாழ – 164 நாடுகள்‌

2) முதன்முதலில்‌ தமிழ்ப்‌ புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டவர்‌

a) எல்லீஸ்‌ துரை
b) சீகன்பால்கு ஐயர்‌
c) இரேனியுஸ்‌ ஐயர்‌
d) ஜி.யு.போப்‌

3) “எந்தெந்த நாடுகளில்‌ தமிழர்கள்‌ குடியரசுத்‌ தலைவர்களாகவும்‌” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்‌?

a) சிங்கப்பூர்‌, மொரிசியசு
b) இலங்கை, மலேசியா
c) அமெரிக்கா, கனடா
d) தென்‌ அமெரிக்கா, வட அமெரிக்கா

4) தமிழ்நாட்டில்‌ பட்டாசு வெடிக்காத ஊர் எது?

a) கூடங்குளம்‌
b) கூரங்குளம்‌
c) கூந்தன்‌ குளம்‌
d) வேடந்தாங்கல்‌

5) பொருத்துக
A) வசன நடை கை வந்த வல்லாளர்‌ – 1) இராமலிங்க அடிகள்‌
B) புது நெறி கண்ட புலவர்‌ – 2) நாமக்கல்‌ கவிஞர்‌
C) தைரியநாதர்‌ – 3) ஆறுமுக நாவலர்‌
D) காந்தியக்‌ கவிஞர்‌ – 4) வீரமாமுனிவர்‌

a) A-3, B-1, C-4, D-2
b) A-3, B-4, C-2, D-1
c) A-2, B-1, C-3, D-4
d) A-1, B-4, C-2, D-3

6) பொங்கலை “அறுவடைத் திருவிழாவாகக்‌” கொண்டாடும் மேலை நாடுகள்‌

a) இலங்கை, மலேசியா
b) ஜப்பான்‌, ஜாவா
c) மொரீசியஸ்‌, சிங்கப்பூர்‌
d) இங்கிலாந்து, அமெரிக்கா

7) “வசனநடை கைவந்த வல்லாளர்‌” – எனப்‌ பாராட்டப்பட்டவர்‌

a) ஆறுமுக நாவலர்‌
b) மறைமலையடிகள்‌
c) பரிதிமாற்‌ கலைஞர்‌
d) இரா.பி.சேதுப்பிள்ளை

8) கால்டுவெல்‌ – பிறந்த நாடு

a) இங்கிலாந்து
b) ஜெர்மனி
c) அயர்லாந்து
d) இத்தாலி

9) தமிழர்களின்‌ தற்காப்பு விளையாட்டுகளில்‌ ஒன்று

a) சிலம்பாட்டம்‌
b) ஒயிலாட்டம்‌
c) ஏறுதழுவுதல்‌
d) கபடி ஆட்டம்‌

10) வசன நடை கைவந்த வல்லாளர்‌ என ஆறுமுக நாவலரைப்‌ பாராட்டியவர்‌

a) ஜி.யு. போப்‌
b) பரிதிமாற்‌ கலைஞர்‌
c) வீரமாமுனிவர்‌
d) ரா.பி. சேதுப்பிள்ளை