1) “சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்” – எனக் கூறியவர்
a) பேரறிஞர் அண்ணா
b) பண்டித ஜவஹர்லால் நேரு
c) காந்தியடிகள்
d) ஜி.யு.போப்
2) இந்தியாவின் ‘பெப்பிசு’ என அழைக்கப்படுபவர்
a) அறிஞர் அண்ணா
b) ஜவஹர்லால் நேரு
c) மு. வரதராசனார்
d) ஆனந்தரங்கர்
3) “தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்று விடாமல் குறித்து வைத்துள்ளவர்” என ஆனந்தரங்கனைப் பாராட்டியவர்
a) பரிதிமாற் கலைஞர்
b) மறைமலையடிகள்
c) வ.வே.சு.
d) பாவாணர்
4) காந்தியடிகள் பள்ளிப் பருவத்தில் படித்த நாடக நூல்
a) சிரவண பிதுர்பத்தி
b) மனோன்மணீயம்
c) சிலப்பதிகாரம்
d) அரிச்சந்திர புராணம்
5) ‘டைஸ்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்
a) மாதம்
b) நாள்
c) வாரம்
d) ஆண்டு
6) “தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து” எனக் கூறியவர்
a) காந்தியடிகள்
b) பேரறிஞர் அண்ணா
c) மு.வரதராசனார்
d) பெரியார்
7) “சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” – எனக் கூறியவர்
a) அம்பேத்கர்
b) காந்தியடிகள்
c) ஈ.வே.இராமசாமி
d) அண்ணாதுரை
8) பின்வருவனவற்றுள் எது அண்ணாவின் படைப்பு அன்று?
a) வேலைக்காரி
b) ஓர் இரவு
c) குறட்டை ஒலி
d) செவ்வாழை
9) ‘டைரியம்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் :
a) ஆண்டுக்குறிப்பு
b) மாதக் குறிப்பு
c) நாட் குறிப்பு
d) வாரக் குறிப்பு
10) காந்தியடிகளை ‘அரை நிருவாணப் பக்கிரி’ என ஏளனம் செய்தவர்
a) சர்ச்சில்
b) முசோலினி
c) ஹிட்லர்
d) ஸ்மட்ஸ்