நிகழ்கலை (நாட்டுப்புறக்‌ கலைகள்‌) தொடர்பான செய்திகள்‌ (PYQ)

1) நூல்களை நூலாசிரியர்‌ பெயரோடு பொருத்துக [நூல்‌ – நூலாசிரியர்‌]
A) மானவிஜயம்‌ – 1) கதிரேசஞ்செட்டியார்‌
B) மண்ணியல்‌ சிறுதேர்‌ – 2) பரிதிமாற்கலைஞர்‌
C) மனோன்மணியம்‌ – 3) கோபாலகிருஷ்ண பாரதி
D) நந்தனார்‌ சரித்திரம்‌ – 4) சுந்தரம்பிள்ளை

a) A-2, B-4, C-1, D-3
b) A-2, B-1, C-4, D-3
c) A-3, B-1, C-4, D-3
d) A-1, B-3, C-2, D-4

2) பொருத்தமான விடையைக்‌ கண்டுபிடி :
நாட்டுப்புற பாடல்கள் எனப்படுபவை

a) கிராமியப்‌ பாடல்கள்‌
b) நாடோடிப்‌ பாடல்கள்‌
c) வாய்மொழிப்பாடல்கள்‌
d) இவை அனைத்தும்‌

3) பொருத்துக
A) பம்மல்‌ சம்பந்த முதலியார்‌ – 1) ரூபாவதி
B) சங்கரதாஸ்‌ சுவாமிகள்‌ – 2) இராமநாடகம்‌
C) பரிதிமாற்‌ கலைஞர்‌ – 3) சபாபதி, லீலாவதி
D) அருணாசலக்‌ கவிராயர்‌ – 4) அபிமன்யு

a) A-3, B-2, C-4, D-1
b) A-2, B-1, C-3, D-4
c) A-3, B-4, C-1, D-2
d) A-4, B-3, C-2, D-1

4) “நாடக உலகின்‌ இமயமலை” யார்‌?

a) பரிதிமாற்கலைஞர்‌
b) கந்தசாமி
c) பம்மல்‌ சம்மந்த முதலியார்‌
d) சங்கரதாஸ்‌ சுவாமிகள்‌

5) பின்வரும்‌ பட்டியலில்‌ வீ.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார்‌ எழுதிய நூல்‌ எது?

a) தமிழ்‌ நாவலர்‌ சரிதை
b) புலவர்‌ புராணம்‌
c) தமிழ்ப்‌ புலவர்‌ சரித்திரம்‌
d) பாவலர்‌ புலவர்‌ சரித்திரம்‌

6) “தமிழ்‌ நாடகத்‌ தந்‌தை” எனப்‌ போற்றப்படுபவர்‌ யார்‌?

a) பம்மல்‌ சம்பந்தனார்‌
b) சங்கரதாசு சுவாமிகள்‌
c) பரிதிமாற்‌ கலைஞர்‌
d) தி.க.சண்முகனார்‌

7) நாடகக்கலைக்கு மற்றொரு பெயர்‌ என்ன?

a) கூத்துக்கலை
b) நாட்டியக்கலை
c) பரதக்கலை
d) சிற்பக்கலை

8) “நாடக இயல்‌” எனும்‌ நூலை இயற்றியவர்‌ யார்‌?

a) பரிதிமாற்‌ கலைஞர்‌
b) பம்மல்‌ சம்மந்த முதலியார்‌
c) கிருஷ்ணசாமிப்‌ பாவலர்‌
d) விபுலானந்த அடிகள்‌

9) ‘நாட்டுப்புற இயலின்‌ தந்தை’ என அழைக்கப்படுபவர்‌

a) ஜேக்கப்‌ கிரீம்
b) மாக்ஸ்‌ முல்லர்‌
c) கி.வா.ஜகந்நாதன்‌
d) ஆறு. அழகப்பன்

10) ரூபாவதி கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்‌

a) மறைமலையடிகள்‌
b) பரிதிமாற்‌ கலைஞர்‌
c) சுந்தரம்‌ பிள்ளை
d) திரு.வி.க