1) உலகின் எட்டாவது அதிசயம் என்று பாராட்டப்படுபவர்
a) ஆங்சாங்சுகி
b) மேரிகியூரி
c) கெலன்கெல்லர்
d) சடகோ சசாகி
2) பொருத்துக
A) நா. பார்த்த சாரதி – 1) துறைமுகம்
B) பிரபஞ்சன் – 2) ஒருபிடிசோறு
C) ஜெயகாந்தன் – 3) விட்டு விடுதலையாகி
D) தோப்பில் முகமது மீரான் – 4) சமுதாய விதி
a) A-4, B-3, C-2, D-1
b) A-1, B-4, C-2, D-3
c) A-2, B-1, C-4, D-3
d) A-3, B-2, C-1, D-4
3) நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்துக : [நூல் – நூலாசிரியர்]
A) பாவை – 1) கொத்தமங்கலம் சுப்பு
B) தில்லானா மோகனாம்பாள் – 2) மு.வ.
C) திகம்பர சாமியார் – 3) கல்கி
D) பார்த்திபன் கனவு – 4) வடுவூர் துரைசாமி ஐயங்கார்
a) A-2, B-1, C-4, D-3
b) A-2, B-4, C-3, D-1
c) A-4, B-1, C-2, D-3
d) A-3, B-2, C-4, D-1
4) பொருத்துக:
A) டாக்டர் மு.வ. – 1) முள்ளும் மலரும்
B) உமா சந்திரன் – 2) வேர்கள்
C) சூர்ய காந்தன் – 3) அகல் விளக்கு
D) கிருஷ்ணமணி – 4) மானாவரி மனிதர்கள்
a) A-1, B-3, C-4, D-2
b) A-3, B-1, C-4, D-2
c) A-4, B-2, C-1, D-3
d) A-2, B-4, C-3, D-1
5) பின்வருவனவற்றில் எது தி.ஜானகிராமனால் எழுதப்படாத புதினம்?
a) செம்பருத்தி
b) மரப்பசு
c) அன்பே ஆரமுதே
d) பாலும் பாவையும்
6) நூல்களை நூலாசிரியர்களோடு பொருத்துக [நூல் – நூலாசிரியர்]
A) வேங்கையின் மைந்தன் – 1) நா.பார்த்தசாரதி
B) துளசிமடம் – 2) பிரபஞ்சன்
C) ராஜபேரிகை – 3) அகிலன்
D) மகாநதி – 4) சாண்டில்யன்
a) A-3, B-1, C-4, D-2
b) A-3, B-2, C-1, D-4
c) A-2, B-3, C-4, D-1
d) A-4, B-1, C-2, D-3
7) நூல்களோடு நூலாசிரியர்களைப் பொருத்துக [நூல் – நுலாசிரியர்]
A) மானுடம் வெல்லும் – 1) இந்திரா பார்த்தசாரதி
B) மெர்க்குரிய பூக்கள் – 2) இராஜம் கிருஷ்ணன்
C) வேருக்கு நீர் – 3) பிரபஞ்சன்
D) குருதிப்புனல் – 4) பாலகுமாரன்
a) A-2, B-3, C-1, D-4
b) A-4, B-2, C-3, D-1
c) A-3, B-2, C-4, D-1
d) A-3, B-4, C-2, D-1
8) பொருத்துக:
A) அகிலன் – 1) கோபல்லபுரம்
B) ஜெயகாந்தன் – 2) சித்திரப்பாவை
C) கி.ராஜநாராயணன் – 3) அலையோசை
D) கல்கி – 4) சில நேரங்களில் சில மனிதர்கள்
a) A-1, B-3, C-2, D-4
b) A-3, B-2, C-1, D-4
c) A-2, B-4, C-1, D-3
d) A-4, B-3, C-2, D-1
9) நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக
A) தி.ஜானகிராமன் – 1) சாயாவனம்
B) க.நா.சுப்பிரமணியன் – 2) செம்பருத்தி
C) சா.கந்தசாமி – 3) கரைந்த நிழல்கள்
D) அசோகமித்திரன் – 4) பெரியமனிதன்
a) A-2, B-4, C-1, D-3
b) A-2, B-3, C-4, D-1
c) A-3, B-1, C-2, D-4
d) A-4, B-3, C-2, D-1
10) நூலாசிரியரோடு நூலைப் பொருத்துக:
A) சுத்தானந்த பாரதி – 1) ஞானரதம்
B) வ.வே.சு.ஐயர் – 2) ஏழைபடும் பாடு
C) சுப்பிரமணிய பாரதி – 3) விநோதரஸ மஞ்சரி
D) வீராசாமி செட்டியார் – 4) கமலவிஜயம்
a) A-2, B-4, C-3, D-1
b) A-1, B-2, C-3, D-4
c) A-1, B-3, C-2, D-4
d) A-2, B-4, C-1, D-3