1) ANCIENT AND MODERN TAMIL POETS என்னும் நூலின் ஆசிரியா்
a) சி.என். அண்ணாத்துரை
b) வேதநாயகம் பிள்ளை
c) மறைமலையடிகள்
d) உ.வே.சாமிநாதையர்
2) “நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” – என்று கூறியவர்
a) மு. வரதராசன்
b) டி.கே. சிதம்பரம்
c) திரு.வி.கல்யாண சுந்தரம்
d) ரா.பி. சேதுப்பிள்ளை
3) ‘The Ocean of Wisdom’ – என்ற ஆங்கில இதழின் ஆசிரியர்
a) ஜி.யு.போப்
b) டாக்டர் கால்டுவெல்
c) மறைமலையடிகள்
d) வீரமாமுனிவர்
4) திரு.வி.க. எந்த இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
a) தேசபக்தன்
b) தென்றல்
c) இந்தியா
d) சுதேசமித்திரன்
5) தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
a) பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
b) மறைமலை அடிகள்
c) எஸ். வையாபுரிப் பிள்ளை
d) வீரமா முனிவர்
6) ‘முத்தமிழ்க் காவலர் எனப்படுபவர்’
a) கி.ஆ.பெ. விசுவநாதம்
b) திரு.வி.கலியாணசுந்தரனார்
c) கி.வா. ஜெகந்நாதன்
d) சுத்தானந்த பாரதியார்
7) “தமிழ்த்தென்றல்” என அழைக்கப்படுபவர் யார்?
a) நல்லாதனார்
b) பாரதியார்
c) திரு.வி.க
d) பாரதிதாசன்
8) பொருத்துக:
A) பண்டிதமணி கதிரேசன் செட்டியார் – 1) பழந்தமிழ் நாகரிகம்
B) காசு பிள்ளை – 2) காவிய காலம்
C) மறைமலையடிகள் – 3) உதயண சரிதம்
D) எஸ்.வையாபுரிப் பிள்ளை – 4) அறிவுரைக் கொத்து
a) A-3, B-1, C-4, D-2
b) A-2, B-4, C-3, D-1
c) A-4, B-2, C-1, D-3
d) A-1, B-3, C-2, D-4
9) பொருத்துக:
A) திரு.வி.க – 1) சேரன் செங்குட்டுவன்
B) மு.இராகவயங்கார் – 2) புவி எழுபது
C) இரா.இராகவயங்கார் – 3) பைபிள் மொழிபெயர்ப்பு
D) ஆறுமுக நாவலர் – 4) இளமை விருந்து
a) A-2, B-3, C-4, D-1
b) A-4, B-1, C-2, D-3
c) A-1, B-4, C-3, D-2
d) A-3, B-2, C-1, D-4
10) உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்
a) கதிரேசஞ் செட்டியார்
b) மறைமலை அடிகள்
c) எஸ்.வையாபுரிப்பிள்ளை
d) மு.கோபாலகிருஷ்ணமாச்சாரி