சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்‌ (PYQ)

1) சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடராக்குக.

a) நீரின்றி இயங்க இவ்வுலக மக்களால்‌ முடியாது
b) இயங்க நீரின்றி இவ்வுலக மக்களால்‌ முடியாது
c) இவ்வுலக நீரின்றி மக்களால்‌ இயங்கமுடியாது
d) நீரின்றி இவ்வுலக மக்களால்‌ இயங்கமுடியாது

2) சொற்களை ஒழுங்குபடுத்துக :

a) தஞ்சைப்‌ பெரியகோவில்‌ இராசஇராசன்‌ ஆல்‌ கட்டப்பட்டது
b) தஞ்சைப்‌ பெரியகோவில்‌ இராசராசனால்‌ கட்டப்பட்டது
c) இராசஇராசனால்‌ கட்டப்பட்டது தஞ்சைப்‌ பெரியகோவில்‌
d) கட்டப்பட்டது இராசஇராசனால்‌ தஞ்சைப்‌ பெரியகோவில்‌

3) சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்‌

a) ஞாயிறு உதிக்கின்ற திசைக்குப்‌ பெயர்‌ கிழக்கு
b) கிழக்கு திசைக்குப்‌ பெயர்‌ உதிக்கின்ற ஞாயிறு
c) உதிக்கின்ற கிழக்குத்திசை பெயர்‌ ஞாயிறு
d) ஞாயிறு உதிக்கின்ற பெயர்‌ கிழக்குத்‌ திசை

4) சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்‌

a) உலகம்‌ தமிழ்‌ மொழி வாழட்டும்‌ – உள்ள வரையிலும்‌
b) உலகம்‌ வாழட்டும்‌ உள்ளவரையிலும்‌ தமிழ்‌ மொழி
c) உலகம்‌ உள்ள வரையிலும்‌ தமிழ்மொழி வாழட்டும்‌
d) உலகம்‌ தமிழ்‌ மொழி உள்ளவரையிலும்‌ வாழட்டும்‌

5) சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்‌

a) பெண்கள்‌ கல்வியும்‌ ஈகையும்‌ செய்வதாகக்‌ குறிப்பிட்டுள்ளார்‌ கம்பர்‌ விருந்தும்‌, ஈகையும்‌,
b) கம்பர்‌ குறிப்பிட்டுள்ளார்‌ கல்வியும்‌, செல்வமும்‌ பெண்கள்‌ பெற்ற ஈகையும்‌, விருந்தும்‌ செய்வதாக
c) செல்வமும்‌, விருந்தும்‌ பற்ற பெண்கள்‌ கல்வியும்‌ ஈகையும்‌ பெண்கள்‌ செய்வதாக குறிப்பிட்டுள்ளார்‌ கம்பர்‌
d) கல்வியும்‌, செல்வமும்‌ பெற்ற பெண்கள்‌ விருந்தும்‌, ஈகையும்‌ செய்வதாகக்‌ கம்பர்‌ குறிப்பிட்டுள்ளார்‌

6) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
இளங்கோவடிகள்‌ காப்பியத்தை என்னும்‌ இயற்றியவர்‌ சிலப்பதிகாரம்‌

a) சிலப்பதிகாரம்‌ என்னும்‌ காப்பியத்தை இயற்றியவர்‌ இளங்கோவடிகள்‌
b) இளங்கோவடிகள்‌ காப்பியத்தை என்னும்‌ இயற்றியவா சிலப்பதிகாரம்‌
c) சிலப்பதிகாரம்‌ இயற்றியவர்‌ என்னும்‌ காப்பியத்தை இளங்கோவடிகள்‌
d) காப்பியத்தை சிலப்பதிகாரம்‌ என்னும்‌ இளங்கோவடிகள்‌ இயற்றியவர்‌

7) சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்‌ :
சொற்களை ஒழுங்குபடுத்துக.

a) அறக்கோட்டமாக சிறைக்‌ கோட்டத்தை மன்னன்‌ வேண்டினான்‌ மாற்ற.
b) சிறைக்‌ கோட்டத்தை அறக்‌ கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம்‌ வேண்டினான்‌.
c) மன்னன்‌ அறக்கோட்டமாக மாற்ற சிறைக்கோட்டத்தை வேண்டினான்‌.
d) மன்னன்‌ வேண்டினான்‌ அறக்கோட்டத்தை சிறைக்கோட்டமாக மாற்றினான்‌

8) சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்‌ :

a) மணிமேகலை மணிபல்லவத்தீவிற்குச்‌ சென்றாள்‌
b) மணிபல்லவத்தீவிற்குச்‌ சென்றாள்‌ மணிமேகலை
c) மணிமேகலை சென்றாள்‌ மணிபல்லவத்தீவிற்கு
d) பல்லவத்தீவிற்கு மணி மணிமேகலை சென்றாள்‌

9) சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்‌ :

a) முளையிலே விளையும்‌ தெரியும்‌ பயிர்
b) விளையும்‌ பயிர்‌ முளையிலே தெரியும்‌
c) பயிர்‌ விளையும்‌ முளையிலே தெரியும்‌
d) முளையிலே தெரியும்‌ விளையும்‌ பயிர்‌

10) சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்‌ :

a) ஆக்குவோம்‌ இல்லாமை கல்லாமையை
b) கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்‌
c) இல்லாமை ஆக்குவோம்‌ கல்லாமையை
d) இல்லாமல்‌ கல்லாமையை ஆக்குவோம்‌