அலுவல்‌ சார்ந்த சொற்கள்‌ (கலைச்‌ சொல்‌) (PYQ)

1) அலுவல்‌ சார்ந்த கலைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
(Stamp pad) ஸ்டாம்ப்‌ பேட்‌

a) கம்பி தைப்புக்‌ கருவி
b) மை பொதி
c) மடிப்புத்‌ தாள்‌
d) மை அட்டை

2) அலுவல்‌ சார்ந்த சொற்கள்‌ (கலைச்‌ சொல்‌)
Download

a) காணொலிக்‌ கூட்டம்‌
b) கீழிறக்கம்‌
c) பதிவிறக்கம்‌
d) மின்னனுக்‌ கருவிகள்‌

3) அலுவல்‌ சார்ந்த கலைச்சொல்‌ தேர்ந்தெழுதுதல்‌
Personality

a) நடவடிக்கை எடுத்தல்‌
b) மனிதம்‌
c) ஆளுமை
d) கழகம்‌

4) Compact Disk – என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்‌தடுக

a) மின்னஞ்சல்‌
b) குறுந்தகடு
c) மென்பொருள்‌
d) மின்நூல்‌

5) அனுவல்‌ சார்ந்த சொல் (கலைச்சொல்‌)
Discipline

a) அடக்கம்‌
b) ஒழுக்கம்‌
c) பணிவு
d) பொறுமை

6) அலுவல்‌ சார்ந்த கலைச்‌ சொற்களை கணடறிக.

a) Conical Stone – குமிழிக்கல்‌
b) Irrigation Technology – பாசனத்‌ தொழில்‌ நுட்பம்‌
c) Video Conference – காணொலிக்‌ கூட்டம்‌
d) Tropical Zone – வெப்ப மண்டலம்‌

7) அலுவல்‌ சார்ந்த கலைச்‌ சொல்லை கண்டறிந்து எழுதுக.
ஸ்டேப்ளர்‌ (Stapler)

a) மை பொதி
b) மடிப்புத்‌ தாள்‌
c) கம்பி தைப்புக்‌ கருவி
d) கோப்பு

8) அலுவல்‌ சார்ந்த கலைச்‌ சொற்களைக்‌ கண்டறிந்து எழுதுக.
ரப்பர்‌ ஸ்டேம்ப்‌ (Rubber Stamp)

a) கோப்பு
b) இழுவை முத்திரை
c) மடிப்புத்தாள்‌
d) கம்பி தைப்புக்‌ கருவி

9) அலுவல்‌ சார்ந்த சொற்கள்‌ (கலைச்சொல்‌) சரியான இணையைத்‌ தேர்ந்தெடுக்க.

a) உருபன்‌ – உரேபன்‌
b) ஒலியன்‌ – ஒலியன்‌
c) பேரகராதி – பேராகராதி
d) ஒப்பிலக்கணம்‌ – ஒப்பில்‌ இலக்கணம்‌

10) அலுவல்‌ சார்ந்த கலைச்‌ சொற்களை கண்டறிந்து எழுதுக :
ஃபோல்டர்‌ (Folder)

a) கோப்பு
b) இழுவை முத்திரை
c) மை பொதி
d) மடிப்புத்தாள்‌