1) திருக்குறளின் பாவகை எது ?
a) நேரிசை வெண்பா
b) குறள் வெண்பா
c) இன்னிசை வெண்பா
d) பஃறொடை வெண்பா
2) திருவள்ளுவப் பயன் என்று அழைக்கப்படுவது யாது ?
a) திருக்குறள்
b) திருவள்ளுவமாலை
c) புறநானூறு
d) அகநானூறு
3) உத்தரவேதம் என்று அழைக்கப்படுவது யாது ?
a) திருவள்ளுவமாலை
b) அகநானூறு
c) திருக்குறள்
d) புறநானூறு
4) நாயனார் என்றழைக்கப்படுபவர் ?
a) மாணிக்கவாசகர்
b) திருவள்ளுவர்
c) கபிலர்
d) கம்பர்
5) தவறான ஒன்றை தேர்வு செய்க : திருவள்ளுவரின் வேறுபெயர்கள் ?
a) முதற்பாவலர்
b) தெய்வப்புலவர்
c) மாதானுபங்கி
d) கவிச்சக்கரவர்த்தி
6) திருவள்ளுவரின் காலம்
a) கி.பி 31
b) கி.மு 31
c) கி.பி 12
d) கி.மு 10
7) பொது நெறி கண்ட புலவர் என்று வள்ளுவரை குறிப்பிட்டவர் யார் ?
a) பாரதிதாசன்
b) பாரதியார்
c) கவிமணி
d) நச்சினார்க்கினியர்
8) திருக்குறளில் உள்ள இயல்கள் எத்தனை ?
a) 5
b) 7
c) 6
d) 9
9) பாயிரவியல் இயலில் உள்ள அதிகாரம் எத்தனை ?
a) 2
b) 5
c) 4
d) 6
10) பொருட்பாலில் உள்ள அதிகாரம் ?
a) 80
b) 90
c) 60
d) 70