1) The oldest type of tourism is ————
a) Religious
b) Historical
c) Adventure
d) Recreational
1) சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ————
a) சமயச் சுற்றுலா
b) வரலாற்றுச் சுற்றுலா
c) சாகசச் சுற்றுலா
d) பொழுதுபோக்குச் சுற்றுலா
2) Which one of the following is not a beach of India?
a) Goa
b) cochin
c) Kovalam
d) Miami
2) பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?
a) கோவா
b) கொச்சி
c) கோவளம்
d) மியாமி
3) Assertion (A) : Tourism is an essential activity for the life of the society.
Reason (R) : Its direct impact on social cultural, education and economic sector of the nation.
a) A and R are correct and R explains A
b) A and R are correct but R does not explain A
c) A is incorrect but R is correct
d) Both A and R are incorrect
3) கூற்று(A): சுற்றுலா என்பது மக்களின் சமுதாய வாழ்க்கை முறைக்கு ஓர் இன்றியமையாத செயலாக விளங்குகிறது
காரணம்(R): சுற்றுலா நாட்டின் சமூக, கலாச்சார கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
a) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
b) கூற்றும் காரணமும் சரி, ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
c) கூற்று தவறு, காரணம் சரி
d) கூற்றும் காரணமும் தவறானவை
4) Assertion (A) : One of the most popular beaches in Goa Calangute is a treat for the adventure sport, activities.
Reason (R) : Foreigners throng the Calangute beaches
a) A and R are correct and A explain R
b) A and R are correct but A does not explain R
c) A is incorrect but R is correct
d) Both A and R are incorrect
4) கூற்று(A): கோவாவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளுள் ஒன்றான கலங்கட், சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகும்.
காரணம் (R): வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கலங்கட் கடற்கரைக்குக் குவிகின்றார்கள்
a) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
b) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
c) கூற்று தவறு காரணம் சரி
d) கூற்றும் காரணமும் தவறானவை
5) The three main components of tourism together known as ,
a) A3 Concept
b) A1 Concept
c) A2 Concept
d) A0 Concept
5) மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு ———— என அழைக்கப்படுகின்றது.
a) A3 கருத்து
b) A1 கருத்து
c) A2 கருத்து
d) A0 கருத்து
6) Gastronomy refers to an aspect of ———— tourism.
a) Religious
b) Cultural
c) Historical
d) Adventure
6) காஸ்ட்ரோனமி என்பது சுற்றுலாவின் ———— அம்சத்தை குறிக்கின்றது
a) சமய
b) கலாச்சார
c) வரலாற்று
d) சாகச
7) The second largest urban beach is ————
a) Muttukadu Beach
b) Silver Beach
c) Mahabalipuram Beach
d) Marina Beach
7) இரண்டாவது அழகிய, நீண்டக் கடற்கரை ————
a) முட்டக்காடு கடற்கரை
b) சில்வர் கடற்கரை
c) மகாபலிபுரம் கடற்கரை
d) மெரினா கடற்கரை
8) Expansion of TAAI ————
a) Travel Agents Association of India
b) Travel Agents Annual of India
c) Tamil Nadu Agents Association of India
d) None of these
8) TAAI என்பதன் விரிவாக்கம் ————
a) இந்திய பயண முகவர்கள் சங்கம்
b) இந்திய வருடாந்திர முகவர்கள் சங்கம்
c) தமிழ்நாடு பயண முகவர்கள் சங்கம்
d) இவற்றில் எதுவுமில்லை
9) Match the following
A) Border Road – 1) Satellite communication Organisation
B) INSAT – 2) Impact of Urbanization
C) Mazagon Dock – 3) 1998
D) Urban sprawl – 4) Mumbai
E) Konkan Railways – 5) 1960
a) 2, 4, 1, 3, 5
b) 5, 1, 4, 2, 3
c) 3, 1, 5, 4, 2
d) 5, 2, 4, 1, 3
9) பொருத்துக
A) எல்லைபுறச் சாலை – 1) செயற்கைக்கோள் தகவல் தொடர்பு
6) INSAT (இன்சாட்) – 2) நகரமயமாக்கலின் தாக்கம்
C) மேசகான் கப்பல்கட்டும் தளம் – 3) 1998
D) புறநகரப் பரவல் – 4) மும்பை
E) கொங்கன் இரயில்வே – 5) 1960
a) 2, 4, 1, 3, 5
b) 5, 1, 4, 2, 3
c) 3, 1, 5, 4, 2
d) 5, 2, 4, 1, 3
10) ———— transport provides door to door services
a) Railways
b) Roadways
c) Airways
d) Waterways
10) ———— போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
a) ரயில்வே
b) சாலை
c) வான்வழி
d) நீர்வழி