1) Consider the following statements:
The Comptroller and Auditor General of India is responsible for the audit of the accounts of
1) The Union Government.
2) State Government.
3) The governments of Union Territories
4) The Urban and rural local bodies
Which of these statements are correct?

a) 1, 2 and 3
b) 2, 3 and 4
c) 1, 3 and 4
d) 1, 2 and 4

1) இந்தியாவின்‌ தலைமை கணக்கு மற்றும்‌ தணிக்கை அதிகாரிகள்‌ கீழ்கண்ட கணக்குகளை தணிக்கை செய்யும்‌ பொறுப்பிலுள்ளவர்கள்‌
1) மத்திய அரசாங்கம்‌
2) மாநில அரசாங்கங்கள்‌
3) யூனியன்‌ பிரதேசங்களின்‌ அரசாங்கங்கள்‌
4) நகர்ப்புற, கிராமப்புற மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌
கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில்‌ கொண்டு எது சரியானது என கூறுக?

a) 1, 2 மற்றும்‌ 3
b) 2, 3 மற்றும்‌ 4
c) 1, 3 மற்றும்‌ 4
d) 1, 2 மற்றும்‌ 4

2) Which of the following Constitutional authorities can hold office during the pleasure of the President?

a) Governor of State
b) Election Commissioner
c) Vice- President of India
d) Speaker of the Lok Sabha

2) பின்வரும்‌ அரசியலமைப்புகளில்‌ குடியரசுத்‌ தலைவர்‌ விரும்பும்‌ வரை மட்டுமே பதவியில்‌ இருக்க கூடியவர்‌ யார்‌?

a) மாநில ஆளுநர்‌
b) தேர்தல்‌ ஆணையர்‌
c) இந்திய துணைக்‌ குடியரசுத்‌ தலைவர்‌
d) மக்களவை சபாநாயகர்‌

3) The Vice President of India is elected by
I) The members of Lok Sabha
II) The members of Rajya Sabha
Out of these

a) Neither I nor II
b) I only
c) II only
d) Both I and II

3) இந்தியாவின்‌ துணைக்‌ குடியரசுத்‌ தலைவரை தேர்ந்தெடுப்பது
I) மக்களவை உறுப்பினர்கள்‌
II) மாநிலங்களவை உறுப்பினர்கள்‌
இவற்றுள்‌

a) I அல்லது II-ம்‌ இல்லை
b) I மட்டும்‌
c) II மட்டும்‌
d) I மற்றும்‌ II இரண்டும்‌

4) Arrange in chronological order:
I) Bhairon Singh Shekkawat
II) K.R. Narayanan
III) Mohammad Hamid Ansari
IV) Krishna Kant

a) III, IV, I and II
b) II, IV, I and III
c) I, III, II and IV
d) IV, II, I, III

4) கால வரிசைப்படி எழுதுக:
I) பைரோன்‌ சிங்‌ ஷெகாவத்‌
II) நாராயணன்‌
III) முகமது ஹமீத்‌ அன்சாரி
IV) கிருஷ்ண காந்த்‌

a) III, IV, I மற்றும்‌ II
b) II, IV, I மற்றும்‌ III
c) I, III, II மற்றும்‌ IV
d) IV, II, III மற்றும்‌ I

5) Who said that, “Prime Minister is the captain of the ship of the state?

a) Munro
b) Ramsay Muir
c) Jennings
d) H.J. Laski

5) பிரதம அமைச்சர்‌ அரசு என்கின்ற கப்பலின்‌ கேப்டன்‌ என்று கூறியவர்‌ யார்‌?

a) முன்ரோ
b) ராம்சே மூர்‌
c) ஜென்னிங்ஸ்‌
d) H.J. லாஸ்கி

6) Who appoints the Advocate General for the State?

a) President
b) Prime Minister
c) Governor
d) Chief Justice of Supreme court

6) மாநிலத்தின்‌ அட்வகேட்‌ ஜெனரலை நியமனம்‌ செய்பவர்‌ யார்‌?

a) குடியரசுத்‌ தலைவர்‌
b) பிரதம அமைச்சர்‌
c) ஆளுநர்‌
d) உச்ச நீதிமன்றத்தின்‌ தலைமை நீதிபதி

7) A candidate for the office of the President of India should not be less than

a) 40 years of age
b) 35 years of age
c) 38 years of age
d) 45 years of age

7) குடியரசுத்‌ தலைவர்‌ பதவிக்கான வெட்பாளரின்‌ வயது வரம்பு எதற்குக்‌ குறையாமல்‌ இருக்க வேண்டும்‌?

a) 40 வயது
b) 35 வயது
c) 38 வயது
d) 45 வயது

8) Consider the following statements:
Assertion (A) : The secret service expenditure is a limitation on the auditing role of the comptroller and Auditor general of India.
Reason (R) : The comptroller and Auditor general of India is controlled by the executive

a) Both (A) and (R) are individually true and (R) is the correct explanation of (A)
b) Both (A) and (R) are individually true but (R) is not a correct explanation of (A)
c) (A) is true but (R) is false
d) (A) is false but (R) is true

8) கீழ்காணும்‌ வாக்கியங்களை கவனி
கூற்று (A) : ரகசிய பணி செலவுகளை தணிக்கை செய்ய தலைமைத்‌ தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கட்டுப்பட்டு உள்ளது
காரணம்‌ (R) : நிர்வாகியால்‌ தலைமைத்‌ தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்‌.

a) (A) மற்றும்‌ (R) இரண்டுமே சரி; மேலும்‌ (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்‌.
b) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி, ஆனால்‌ (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்மல்ல
c) (A) சரி ஆனால்‌ (R) தவறு
d) (A) தவறு ஆனால்‌ (R) சரி

9) The principal law officer of the government of India is

a) Advocate General
b) CAG
c) Attorney general
d) Chief secretary

9) மத்திய அரசாங்கத்தின் முதன்மை சட்ட அதிகாரி

a) தலைமை வழக்கறிஞர்‌
b) CAG
c) தலைமைச்‌ சட்ட அதிகாரி
d) தலைமைச்‌ செயலர்‌

10) Which one of the following articles says, “The Vice President presides over the meetings of the council of states”?

a) 89
b) 90
c) 87
d) 88

10) பின்வருவனவற்றுள்‌ எந்த அரசமைப்பு விதி துணைக்குடியரசுத்‌ தலைவர்‌ மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார்‌ என கூறுகிறது?

a) 89
b) 90
c) 87
d) 88