Union Legislature (PQ)

1) The Legislature is known as the ————

a) Parliament
b) Lok Sabha
c) Rajya Sabha
d) None of the above

1) நடுவண் சட்டமன்றமானது ———— என்றழைக்கப்படுகிறது

a) நாடாளுமன்றம்
b) மக்களவை
c) மாநிலங்களவை
d) மேலே உள்ள எதுவும் இல்லை

2) The parliament of England is situated in Westminster so it’s called ————

a) Legislature
b) Westminster parliament
c) Both a and b
d) None of the above

2) இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மையில் அமைந்துள்ளதால் அவர்களின் நாடாளுமன்ற முறை ———— என்றழைக்கப்படுகிறது

a) சட்டமன்றம்
b) வெஸ்ட்மினிஸ்டர் சட்டமன்றம்
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

3) Which of the following are the qualifications of the members of Lok Sabha?
A) He should be a citizen of India
B) He should not be less than 25 years of age
C) He should have his name in electoral rolls in some part of the country
D) He should not hold any office of profit under the Union or State Government

a) All A, B, C, D
b) Only B
c) Both A and B
d) Only A

3) மக்களவை உறுப்பினராவதற்கானத் தகுதிகள் இவற்றுள் யாவை?
A) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
B) 25 வயதிற்கு குறைவுடையவராய் இருத்தல் கூடாது
C) அவரது பெயர் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்
D) நடுவண் அரசு, மாநில அரசு அலுவலகங்களில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாத

a) A, B, C, D அனைத்தும்
b) B மட்டும்
c) A மற்றும் B இரண்டும்
d) A மட்டும்

4) The ministers are classified under three ranks. They are ————

a) Cabinet ministers
b) Ministers of state
c) Deputy ministers
d) All the above

4) நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவை ————

a) காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
b) இராசாங்க அமைச்சர்கள்
c) இணை அமைச்சர்கள்
d) மேலே உள்ள அனைத்தும்

5) ———— are the lowest ranked ministers in the cabinet

a) Cabinet ministers
b) Ministers of state
c) Deputy ministers
d) All the above

5) அமைச்சரவையில் மூன்றாவதாக, ———— உள்ளனர்

a) காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
b) இராசாங்க அமைச்சர்கள்
c) இணை அமைச்சர்கள்
d) மேலே உள்ள அனைத்தும்

6) ———— do not participate in the meetings of the cabinet unless invited to do so

a) Cabinet ministers
b) Ministers of state
c) Deputy ministers
d) All the above

6) ———— அழைப்பு விடுத்தால் மட்டுமே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வர்

a) காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
b) மாநில அமைச்சர்கள்
c) இணை அமைச்சர்கள்
d) மேலே உள்ள அனைத்தும்

7) The ———— is the legislative organ of the Union government

a) Parliament
b) Cabinet ministers
c) Ministers of state
d) Deputy ministers

7) நடுவண் அரசின் சட்டம் இயற்றும் அங்கமாக ———— திகழ்கிறது

a) நாடாளுமன்றம்
b) காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
c) இராசாங்க அமைச்சர்கள்
d) இணை அமைச்சர்கள்

8) Parliament of India consists of ————

a) President
b) Lok Sabha
c) Rajya Sabha
d) All the above

8) இந்திய நாடாளுமன்றம் ———— பகுதிகளைக் கொண்டது

a) குடியரசுத் தலைவர்
b) மக்களவை
c) மாநிலங்களவை
d) மேலே உள்ள அனைத்தும்

9) The Rajya Sabha is the ———— house

a) People
b) Lower
c) Upper
d) None of the above

9) மாநிலங்களவை ———— அவை ஆகும்

a) மக்கள்
b) கீழ்
c) மேல்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

10) Match the following parliament sessions
A) Budget Session – 1) November to December
B) Monsoon Session – 2) July to September
C) Winter Session – 3) February to May

a) A-1, B-2, C-3
b) A-3, B-1, C-2
c) A-3, B-2, C-1
d) A-2, B-3, C-1

10) நாடாளுமன்றக் கூட்டத் தொடரைப் பொருத்துக
A) பட்ஜெட் கூட்டத் தொடர் – 1) நவம்பர் மற்றும் டிசம்பர்
B) மழைக் (பருவ) காலக் கூட்டத் தொடர் – 2) ஜூலை முதல் செப்டம்பர் வரை
C) குளிர் காலக் கூட்டத் தொடர் – 3) பிப்ரவரி முதல் மே வரை

a) A-1, B-2, C-3
b) A-3, B-1, C-2
c) A-3, B-2, C-1
d) A-2, B-3, C-1