Union, State and Union Territory (PQ)

1) Rajputs migrated from which region ?

a) East Asia
b) Central Asia
c) South Asia
d) Europe

1) ராஜபுத்திரர்கள் எந்த பகுதியில் இருந்து குடிபெயர்ந்தனர்?

a) கிழக்கு ஆசியா
b) மத்திய ஆசியா
c) தெற்காசியா
d) ஐரோப்பா

2) What does the word Rajput mean ?

a) Undefeated King
b) Brave King
c) Kings of King
d) Sons of King

2) ராஜபுத்திரன் என்ற வார்த்தையின் அர்த்தம்?

a) தோற்காத அரசன்
b) துணிச்சலான ராஜா
c) அரசர்களின் அரசர்ன்
d) ராஜாவின் மகன்கள்

3) Pre-independent India contains how many princely states ?

a) 555
b) 565
c) 575
d) 566

3) சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் எத்தனை சுதேச அரசுகள் உள்ளன?

a) 555
b) 565
c) 575
d) 566

4) Bhoodan movement was initiated by whom ?

a) Dr. B.R. Ambedkar
b) Radhakrishnan
c) Vinobha Bhave
d) Dr. Rajendra Prasad

4) பூதான் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?

a) டாக்டர் B.R. அம்பேத்கர்
b) ராதாகிருஷ்ணன்
c) வினோபா பாவே
d) டாக்டர். இராஜேந்திர பிரசாத்

5) The state reorganisation act was passed in which year ?

a) 1952
b) 1954
c) 1955
d) 1956

5) மாநில மறுசீரமைப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

a) 1952
b) 1954
c) 1955
d) 1956

6) Vinoba Bhave was a disciple of whom ?

a) Mahatma Gandhi
b) Dr. B.R. Ambedkar
c) Radhakrishnan
d) Dr. Rajendra Prasad

6) வினோபா பாவே யாருடைய சீடர்?

a) மகாத்மா காந்தி
b) டாக்டர் B.R. அம்பேத்கர்
c) ராதாகிருஷ்ணன்
d) டாக்டர். இராஜேந்திர பிரசாத்

7) Who promoted the voluntary redistribution of land favouring the landless ?

a) Jawaharlal Nehru
b) Vinobha Bhave
c) Abraham Lincoln
d) Mahatma Gandhi

7) நிலமற்றவர்களுக்கு ஆதரவாக நிலத்தை தானாக முன்வந்து மறுபங்கீடு செய்வதை ஊக்குவித்தவர் யார்?

a) ஜவாஹர்லால் நேரு
b) வினோபா பாவே
c) ஆப்ரகாம் லிங்கன்
d) மகாத்மா காந்தி

8) Which state is said to be the first linguistic state ?

a) Tamil nadu
b) Andhra pradesh
c) Madhya pradesh
d) Bihar

8) எந்த மாநிலம் முதல் மொழிவாரி மாநிலம் என்று கூறப்படுகிறது?

a) தமிழ்நாடு
b) ஆந்திரப் பிரதேசம்
c) மத்திய பிரதேசம்
d) பீகார்

9) Bombay Reorganisation Act was passed in which year ?

a) 1950
b) 1955
c) 1960
d) 1969

9) பம்பாய் மறுசீரமைப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

a) 1950
b) 1955
c) 1960
d) 1969

10) The Constitution assembly set up the first Linguistic provinces commission in which year ?

a) 1947
b) 1948
c) 1950
d) 1951

10) அரசியலமைப்பு பேரவை எந்த ஆண்டு முதல் மொழிவாரி மாகாண ஆணையத்தை அமைத்தது?

a) 1947
b) 1948
c) 1950
d) 1951