Union, State and Union Territory (PYQ)

1) Which part of the Indian Constitution deals with the Union Territory?

a) Part – VI
b) Part – VII
c) Part – VIII
d) Part – IX

1) இந்திய அரசியலமைப்பில்‌ எந்தப்‌ பகுதி யூனியன்‌ பிரதேசங்கள்‌ பற்றி கூறுகிறது?

a) பகுதி – VI
b) பகுதி – VII
c) பகுதி – VIII
d) பகுதி – IX

2) On the eve of Indian independence there were nearly ———— princely states in India.

a) 562
b) 565
c) 567
d) 568

2) இந்தியா சுத்தந்திரம் அடைந்தபோது நாட்டில்‌ ஏறத்தாழ எத்தனை சுதேசி அரசுகள்‌ இருந்தன.

a) 562
b) 565
c) 567
d) 568

3) Match the following by choosing correct answer on the basis of formation of each states
A) Kerala – 1) 1975
B) Sikkim – 2) 1966
C) Haryana – 3) 1986
D) Mizoram – 4) 1956

a) 4, 3, 1, 2
b) 4, 3, 2, 1
c) 4, 1, 2, 3
d) 4, 1, 3, 2

3) மாநிலங்கள்‌ உருவானதன்‌ அடிப்படையில்‌ கீழ்கண்டவற்றை சரியாக பொருத்துக
A) கேரளா – 1) 1975
B) சிக்கிம்‌ – 2) 1966
C) ஹரியானா – 3) 1986
D) மிசோரம்‌ – 4) 1956

a) 4, 3, 1, 2
b) 4, 3, 2, 1
c) 4, 1, 2, 3
d) 4, 1, 3, 2

4) How many seats does the union territory of Andaman and Nicobar islands have in Lok Sabha?

a) 2 seats
b) 3 seats
c) 1 seats
d) 4 seats

4) லோக்‌ சபாவில்‌ அந்தமான்‌ நிக்கோபார்‌ யூனியன்‌ பிரதேசத்திற்கு எத்தனை உறுப்பினர்‌ இடங்கள்‌ உள்ளன?

a) 2 இடங்கள்‌
b) 3 இடங்கள்‌
c) 1 இடம்
d) 4 இடங்கள்‌

5) When was Mysore State renamed as Karnataka ?

a) 1973
b) 1974
c) 1975
d) 1976

5) மைகர்‌ மாநிலம்‌ எந்த ஆண்டு கர்நாடகா என்று பெயர்‌ மாற்றப்பட்டது?

a) 1973
b) 1974
c) 1975
d) 1976

6) Telangana came into existence as the 29th state of India in the year

a) 2013
b) 2014
c) 2015
d) 2016

6) தெலுங்கானா இந்தியாவின்‌ 29 வது மாநிலமாக உருவான ஆண்டு

a) 2013
b) 2014
c) 2015
d) 2016

7) Match the following – Establishment of states and choose the correct one:
A) 36th Amendment – 1) Goa
B) 13th Amendment – 2) Manipur and Tripura
C) 27th Amendment – 3) Sikkim
D) 56th Amendment – 4) Nagaland

a) 3, 4, 2, 1
b) 1, 3, 4, 2
c) 2, 3, 1, 4
d) 1, 2, 3, 4

7) பின்வருவனவற்றுள்‌ மாநிலங்கள்‌ அமைப்பது குறித்து சரியானதை தேர்வு செய்க.
A) 36வது சீர்திருத்தம்‌ – 1) கோவா
B) 13வது சீர்திருத்தம்‌ – 2) மணிப்பூர்‌ & திரிபுரா
C) 27வது சீர்திருத்தம்‌ – 3) சிக்கிம்‌
D) 56வது சீர்திருக்கம்‌ – 4) நாகலாந்து

a) 3, 4, 2, 1
b) 1, 3, 4, 2
c) 2, 3, 1, 4
d) 1, 2, 3, 4

8) The State Reorganisation Act was passed in

a) October 1956
b) June 1956
c) November 1956
d) July 1956

8) மாநில மறுசீரமைப்பச்‌ சட்டம்‌ இயற்றப்பட்டது

a) அக்டோபர்‌ 1956
b) ஜுன்‌ 1956
c) நவம்பர்‌ 1956
d) ஜூலை 1956

9) Who was the ruler of Jammu and Kashmir in 1940?

a) Karan Singh
b) Maharaja Hari Singh
c) Rem Ratan Singh
d) Saran Singh

9) 1540ல்‌ ஐம்மு காஷ்மீரின்‌ ஆட்சியாளராக இருந்தவர்‌ யார்‌?

a) கரண்‌ சிங்‌
b) மகராஜ்‌ ஹரி சிங்‌
c) ராம்‌ ராட்டன்‌ சிங்‌
d) சரண்‌ சிங்‌

10) Jammu and Kashmir Legislative Assembly period is

a) 4 years
b) 5 years
c) 6 years
d) 7 years

10) ஜம்மு – காஷ்மீர்‌ சட்டமன்றத்தின்‌ பதவி காலம்‌

a) 4 ஆண்டுகள்‌
b) 5 ஆண்டுகள்‌
c) 6 ஆண்டுகள்‌
d) 7 ஆண்டுகள்‌