1) Earth’s atmosphere contains about ———— percentage of nitrogen and oxygen
a) 78% and 21%
b) 22% and 1%
c) 21% and 0.97%
d) 10% and 20%
1) புவியின் வளிமண்டலம் ———— நைட்ரஜன் மற்றும் ———— ஆக்ஸிஜன் அளவைக் கொண்டுள்ளது.
a) 78% மற்றும் 21%
b) 22% மற்றும் 1%
c) 21% மற்றும் 0.97%
d) 10% மற்றும் 20%
2) ———— is generally defined as the average conditions of the weather of a place or a region
a) earth
b) atmosphere
c) climate
d) sun
2) ———— ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
a) புவி
b) வளிமண்டலம்
c) காலநிலை
d) சூரியன்
3) The earth receives energy from ————
a) current
b) electromagnetic radiation
c) waves
d) heat
3) புவி பெறும் ஆற்றல் ————
a) நீரோட்டம்
b) மின்காந்த அலைகள்
c) அலைகள்
d) வெப்பம்
4) Which one the following represents places with equal amount of rainfall
a) isotherm
b) isohel
c) isobar
d) isohytes
4) கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.
a) சமவ வெப்பக் கோடு
b) சம சூரிய வெளிச்சக் கோடு
c) சம காற்றழுத்தக் கோடு
d) சம மழையளவுக் கோடு
5) ———— is used to measure the humidity
a) anemometer
b) barometer
c) hygrometer
d) thermometer
5) ———— கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.
a) காற்று மானி
b) அழுத்த மானி
c) ஈரநிலை மானி
d) வெப்ப மானி
6) ———— refers to the condition of atmosphere fora short period of time.
a) Climate
b) Weather
c) Wind
d) Klimo
6) ———— என்பது குறிகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்ப்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.
a) காலநிலை
b) வானிலை
c) காற்று
d) க்ளைமோ
7) The scientific study of weather is called ————
a) Climatology
b) Meteorology
c) Inclination
d) None of these
7) வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு ————
a) காலநிலையியல்
b) வளியியல்
c) சாய்வு கோணம்
d) இவற்றுள் ஏதுமில்லை
8) The highest temperature ever recorded on the earth
a) 57.5°C
b) 56.5°C
c) 57.7°C
d) 56.7°C
8) புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் ————
a) 57.5°C
b) 56.5°C
c) 57.7°C
d) 56.7°C
9) ———— is a ratio between the actual amount of water vapour and the maximum amount of water vapour the air can hold
a) Absolute humidity
b) Relative Humidity
c) Specific Humidity
d) Humidity
9) காற்றில் உள்ள அதிகபட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் ————
a) உண்மையான ஈரப்பதம்
b) ஒப்பு ஈரப்பதம்
c) சுய ஈரப்பதம்
d) ஈரப்பதம்
10) ———— and ———— are measured by anemometer and wind vane respectively.
a) Wind direction, Wind pressure
b) Wind velocity, Wind direction
c) Wind speed, Wind direction
d) Wind speed, Wind humidity
10) அனிமோமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் ———— மற்றும் ———— ஆ&ஆகியவை அளக்கப்படுகின்றன
a) காற்றின் திசை, காற்றின் அழுத்தம்
b) காற்றின் திசைவேகம், காற்றின் திசை
c) காற்றின் வேகம், காற்றின் திசை
d) காற்றின் வேகம், காற்றின் ஈரப்பதம்