1) Courtallam falls is located across the ———— river.
a) Cauvery
b) Pennar
c) Chittar
d) Vaigai
1) குற்றால நீர்வீழ்ச்சி ———— ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது.
a) காவேரி
b) பெண்ணாறு
c) சிற்றாறு
d) வைகை
2) In which district courtallam waterfalls is located?
a) Dharmapuri
b) Tirunelveli
c) Namakkal
d) Theni
2) எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
a) தருமபுரி
b) திருநெல்வேலி
c) நாமக்கல்
d) தேனி
3) Suruli falls is also called as ————
a) Aagaya Gangai Falls
b) Medical SPA
c) Cloud land falls (or) Meghamalai Falls
d) Monkey Falls
3) சுருளி நீர்வீழ்ச்சி ———— என்றும் அழைக்கப்படுகிறது.
a) ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
b) மருத்துவ நீர்வீழ்ச்சி
c) நிலநீர்வீழ்ச்சி அல்லது மேகமலை நீர்வீழ்ச்சி
d) குரங்கு நீர்வீழ்ச்சி
4) Match the following
A) Anamalai hills – 1) West Bengal
B) Monkey falls – 2) Goa
C) Darjeeling – 3) Coimbatore
D) Nature’s Heaven – 4) Topslip
E) Aguda Beach – 5) Javadi
a) 3, 1, 2, 5, 4
b) 4, 3, 1, 5, 2
c) 4, 3, 5, 2, 1
d) 5, 3, 1, 4, 2
4) பொருத்துக
A) ஆனைமலை வாழிடம் – 1) மேற்கு வங்காளம்
B) குரங்கு அருவி – 2) கோவா
C) டார்ஜிலிங் – 3) கோயம்புத்தூர்
D) இயற்கையின் சொர்க்கம் – 4) உயர் விளிம்பு
E) அகுதா கடற்கரை – 5) ஜவ்வாது
a) 3, 1, 2, 5, 4
b) 4, 3, 1, 5, 2
c) 4, 3, 5, 2, 1
d) 5, 3, 1, 4, 2
5) The process in which the water moves between the oceans, atmosphere and land is called
a) River Cycle
b) Hydrologic Cycle
c) Rock Cycle
d) Life Cycle
5) நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு ———— என்று பெயர்.
a) ஆற்றின் சுழற்சி
b) நீரின் சுழற்சி
c) பாறைச் சுழற்சி
d) வாழ்க்கைச் சுழற்சி
6) The percentage of fresh water on the earth Is
a) 71%
b) 97%
c) 2.8%
d) 0.6%
6) புவியில் உள்ள நன்னீரின் சதவிகிதம் ————
a) 71%
b) 97%
c) 2.8%
d) 0.6%
7) The process of changing of water from gaseous to liquid form is known as
a) Condensation
b) Evaporation
௦) Sublimation
d) Rainfall
7) நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு ———— என்று பெயர்
a) ஆவி சுருங்குதல்
b) ஆவியாதல்
c) பதங்கமாதல்
d) மழை
8) Water that flows in the sub-soil or through the ground into the streams, rivers, lakes and oceans is termed as
a) Condensation
b) Evaporation
c) Transpiration
d) Runoff
8) நீர், மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின் மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்குச் செல்லும் முறைக்கு ————
a) ஆவி சுருங்குதல்
b) ஆவியாதல்
c) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
d) நீர் வழிந்தோடல்
9) The evaporation of water from the leaves of plants is called
a) Transpiration
b) Condensation
c) Water vapour
d) Precipitation
9) நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதை ———— என்று அழைக்கின்றனர்.
a) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
b) நீர் சுருங்குதல்
c) நீராவி சுருங்குதல்
d) பொழிவு
10) Water that is good enough to drink is called
a) Groundwater
b) Surface water
c) Potable water
d) Artesian water
10) குடிப்பதற்கு உகந்த நீரை ———— என்று அழைப்பர்.
a) நிலத்தடி நீர்
b) மேற்பரப்பு நீர்
c) நன்னீர்
d) ஆர்ட்டீசியன் நீர்