1) ———— Plains are formed by the older alluviums.
a) Bhabar
b) Tarai
c) Bhangar
d) Khadar
1) பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ————
a) பாபர்
b) தராய்
c) பாங்கர்
d) காதர்
2) Which of the following is known as sphere of rocks
a) Atmosphere
b) Biosphere
c) Lithosphere
d) Hydrosphere
2) கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக்கோளம் என அழைக்கப்படுகிறது?
a) வளிமண்டலம்
b) உயிர்க்கோளம்
c) நிலக்கோளம்
d) நீர்க்கோளம்
3) World soil day is observed on
a) 15th August
b) 12th January
c) 15th October
d) 5th December
3) உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்
a) ஆகஸ்ட் 15
b) ஜனவரி 12
c) அக்டோபர் 15
d) டிசம்பர் 5
4) Fossils are found in
a) Sedimentary rocks
b) Igneous rocks
c) Metamorphic rocks
d) Plutonic rocks
4) உயிரினப் படிமங்கள் ———— பாறைகளில் காணப்படுகின்றன.
a) படிவுப் பாறைகள்
b) தீப்பாறைகள்
c) உருமாறியப் பாறைகள்
d) அடியாழப் பாறைகள்
5) The first layer of soil is called as
a) Regur
b) Regolith
c) Unweathered rock
d) partially weathered rock
5) மண்ணின் முதல் நிலை அடுக்கு
a) கரிசல்மண்
b) பாறைப்படிவு
c) சிதைவடையாத பாறைகள்
d) பாதியளவு சிதைவடைந்த பாறைகள்
6) Ideal soil for growing cotton is
a) Red soil
b) Black soil
c) Alluvial soil
d) Mountain soil
6) பருத்தி வளர ஏற்ற மண்
a) செம்மண்
b) கரிசல் மண்
c) வண்டல் மண்
d) மலை மண்
7) The major component of soil is
a) Rocks
b) Gas
c) Water
d) Minerals
7) மண்ணின் முக்கிய கூறு
a) பாறைகள்
b) வாயுக்கள்
c) நீர்
d) கனிமங்கள்
8) Which one of the following is the most widespread and most productive category of soil
a) Alluvial soil
b) Black soil
c) Red soil
d) Mountain soil
8) கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?
a) வண்டல் மண்
b) கரிசல் மண்
c) செம்மண்
d) மலை மண்
9) Choose the incorrect statement from the following.
a) Igneous rocks are called the primary rocks.
b) Soil is the product of weathering of rocks.
c) Sedimentary rocks are the hardest ones.
d) Deccan plateau is the region of Igneous rocks.
9) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க.
a) தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
b) பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உருமாறுகிறது.
c) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை
d) தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை
10) Choose the incorrect statement from the following.
a) Soil erosion decreases its fertility.
b) Dynamic metamorphism is caused by high temperature.
c) Soil is a renewable source.
d) Humus is a part of the top layer of soil.
10) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க
a) மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது
b) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது
c) மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம்
d) இலைமக்குகள் மேல்மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்