1) Assertion (A) : In tertiary activities, instead of producing goods by themselves, they are in the process of production.
Reason (R) : People in Tertiary activities are purely eco friendly.
a) Both A and R are incorrect
b) A and R are correct but A does not explain R
c) A is correct and R is incorrect
d) A and R are correct and A explains R
1) உறுதிப்படுத்துதல் A : மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது.
காரணம் R : மூன்றாம் நிலைத்தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் கூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.
a) A மற்றும் R இரண்டும் தவறு
b) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் A வானது Rக்கு விளக்கம் தரவில்லை
c) A சரி ஆனால் R தவறு
d) A மற்றும் R இரண்டும் சரி. A வானது R க்கு சரியான விளக்கம் தருகிறது.
2) Manganese is used in ————
a) Storage batteries
b) Steel Making
c) Copper smelting
d) Petroleum Refining
2) மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
a) சேமிப்பு மின்கலன்கள்
b) எஃகு தயாரிப்பு
c) செம்பு உருக்குதல்
d) பெட்ரோலிய சுத்திகரிப்பு
3) The Anthracite coal has ————
a) 80 to 95% Carbon
b) Above 70% Carbon
c) 60 to 70%Carbon
d) Below 50% Carbon
3) ஆந்த்ரசைட் நிலக்கரி ———— கார்பன் அளவை கொண்டுள்ளது
a) 80 – 95%
b) 70% க்கு மேல்
c) 60 – 70%
d) 50% க்கும் குறைவு
4) The most important constituents of petroleum are hydrogen and
a) Oxygen
b) Water
c) Carbon
d) Nitrogen
4) பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ————
a) ஆக்ஸிஜன்
b) நீர்
c) கார்பன்
d) நைட்ரஜன்
5) The city which is called as the Manchester of South India is
a) Chennai
b) Salem
c) Madurai
d) Coimbatore
5) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்
a) சென்னை
b) சேலம்
c) மதுரை
d) கோயம்புத்தூர்
6) The first Jute mill of India was established at
a) Kolkata
b) Mumbai
c) Ahmedabad
d) Baroda
6) இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம்
a) கொல்கத்தா
b) மும்பை
c) அகமதாபாத்
d) பரோடா
7) The first Nuclear Power station was commissioned in
a) Gujarat
b) Rajasthan
c) Maharashtra
d) Tamil Nadu
7) இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்
a) குஜராத்
b) இராஜஸ்தான்
c) மகாராஷ்டிரம்
d) தமிழ்நாடு
8) The most abundant source of energy is
a) Biomass
b) Sun
c) Coal
d) Oil
8) மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம்
a) உயிரி சக்தி
b) சூரியன்
c) நிலக்கரி
d) எண்ணெய்
9) The famous Sindri Fertilizer Plant is located in
a) Jharkhand
b) Sihar
c) Rajasthan
d) Assam
9) புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்
a) ஜார்ஜ்கண்ட்
b) பீகார்
c) இராதஸ்தான்
d) அசாம்
10) The nucleus for the development of the chotanagpur plateau region is
a) Transport
b) Mineral Deposits
c) Large demand
d) Power Availability
10) சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது
a) போக்குவரத்து
b) கனிமப் படிவுகள்
c) பெரும் தேவை
d) மின்சக்தி கிடைப்பது