1) Which of the following is not a bird sanctuary in India?

a) Nalsarovar in Gujarat
b) Koonthankulam in Tamil Nadu
c) Bharatpur in Rajasthan
d) Kanha in Madhya pradesh

1) பிவருவனவற்றில் இந்தியாவில்‌ இல்லாத பறவைகள்‌ சரணாலயம்‌ எது?

a) குஜராத்திலுள்ள நல்சரோவர்‌
b) தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்‌
c) இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்‌
d) மத்தியப்பிரதேசத்திலுள்ள கன்ஹா

2) In which state is the Kaziranga national park located.

a) Rajasthan
b) West Bengal
c) Assam
d) Gujarat

2) எந்த மாநிலத்தில்‌ காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?

a) இராஜஸ்தான்‌
b) மேற்கு வங்காளம்‌
c) அசாம்‌
d) குஜராத்

3) All external influences and factors that affect the growth and development of living organisms is ————

a) Environment
b) Ecosystem
c) Biotic factors
d) Abiotic factors

3) வாழும்‌ உயிரினங்களின்‌ வளர்ச்சி மற்றும்‌ முன்னேற்றத்தைப்‌ பாதிக்கக்‌ கூடிய காரணிகள்‌ மற்றும்‌ அனைத்து வெளிப்புறச்‌ செல்வாக்குகளை ———— என்கிறோம்‌

a) சுற்றுச்சூழல்‌
b) சூழலமைப்பு
c) உயிர்க்‌ காரணிகள்‌
d) உயிரற்றக்‌ காரணிகள்‌

4) The monsoon forests are otherwise called as ————

a) Tropical evergreen forest
b) Tropical Deciduous forest
c) Mangrove forest
d) Mountain forest

4) பருவக்காற்று காடுகள்‌ இவ்வாறு ———— அழைக்கப்படுகின்றன.

a) அயன மண்டல பசுமை மாறாக்‌ காடுகள்‌
b) அயன மண்டல இலையுதிர்க்‌ காடுகள்‌
c) மாங்குரோவ்‌ காடுகள்‌
d) மலைக்காடுகள்‌

5) ———— forests are found above 2400m Himalayas.

a) Deciduous forests
b) Alpine forests
c) Mangrove forests
d) Tidal forests

5) இமய மலையில்‌ 2400மீ உயரத்திற்கு மேல்‌ காணப்படும்‌ காடுகள்‌

a) இலையுதிர்க்‌ காடுகள்‌
b) ஆல்பைன்‌ காடுகள்‌
c) மாங்குரோவ் காடுள்‌
d) ஓதக்காடுகள்‌

6) Sesahachalam hills, a Biosphere reserve is situated in ————

a) Tamil Nadu
b) Andhra Pradesh
c) Madhya Pradesh
d) Karnataka

6) சேஷாசலம்‌ உயிர்க்கோள பெட்டகம்‌ அமைந்துள்ள மாநிலம்‌ ————

a) தமிழ்நாடு
b) ஆந்திரப்‌ பிரதேசம்‌
c) மத்தியப்‌ பிரதேசம்‌
d) கர்நாடகா

7) ———— is not a part of the world network biosphere reserves of UNESCO

a) Nilgiri
b) Agasthyamalai
c) Great Nicobar
d) Kachch

7) யுனெஸ்கோவின்‌ (UNESCO) உயிர்க்‌ கோளப்‌ பாதுகாப்பு பெட்டகத்தின்‌ ஒரு அங்கமாக இல்லாதது ————

a) நீலகிரி
b) அகத்திய மலை
c) பெரிய நிக்கோபார்‌
d) கட்ச்‌

8) Tidal forests are found in and around ————

a) The deltas of Ganga and Brahmaputra
b) The delta of Godavari
c) The delta of Mahanadi
d) All the above

8) ஓதக்காடுகள்‌ இதனைச்‌ சுற்றி காணப்படுகிறது.

a) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா
b) கோதாவரி டெல்டா
c) மகாநதி டெல்டா
d) இவையனைத்தும்‌

9) The district with largest mangrove forest cover in TamilNadu is

a) Ramanathapuram
b) Nagapattinam
c) Cuddalore
d) Theni

9) தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில்‌ மாங்குரோவ்‌ காடுகள்‌ காணப்படும்‌ மாவட்டம்‌ எது?

a) இராமநாதபுரம்‌
b) நாகப்பட்டினம்‌
c) கடலூர்
d) தேனி

10) The forest cover of Tamil Nadu as per 2017 Indian Forest Report is

a) 20.21%
b) 20.31%
c) 21.20%
d) 21.30%

10) இந்திய வன அறிக்கை 2017 இன்‌ படி தமிழ்நாட்டின்‌ வனப்பரப்பளவு ————

a) 20.21%
b) 20.31%
c) 21.20%
d) 21.30%