1) The whips in the Indian Parliament are appointed on the basis of
a) Parliament Statute
b) Rules of House
c) Based on the conventions of Parliamentary Government
d) Rules of the party
1) இந்திய பாராளுமன்றத்தில் கொறடாக்கள் நியமனம் செய்யப்படும் அடிப்படை
a) பாராளுமன்ற சட்ட விதிப்படி
b) சபையின் விதிப்படி
c) பாராளுமன்ற அரசாங்கத்தின் மரபுகளின் அடிப்படையில்
d) கட்சியின் விதிப்படி
2) Which one of the following provisions can be amended by a simple majority in the parliament?
a) Provisions relating to Executive power of the union
b) Provisions relating to Executive power of the state
c) Provisions relating to constitution of a High Court for Union Territory
d) Provisions relating to composition of the legislative councils of the state
2) பின்வரும் விதிமுறைகளில் எந்த ஒன்று பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்பட இயலும்?
a) மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதிமுறைகள்
b) மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதிமுறைகள்
c) யூனியன் பிரதேச உயர்நீதிமன்ற அரசமைப்பு தொடர்பான விதிமுறைகள்
d) மாநிலத்தின் சட்ட மேலவை மன்றம் தொடர்பான விதிமுறைகள்
3) Which one of the following bills must be passed by each house of the Indian parliament separately by special majority?
a) Constitution Amendment Bill
b) Money bill
c) Ordinary Bill
d) Private Bill
3) கீழ்வரும் எந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தனித்தனியாக கொண்டு வந்து பெரும்பான்மை வாக்கு பெற வேண்டும்
a) அரசியலமைப்பு திருத்த மசோதா
b) பண மசோதா
c) சாதாரண மசோதா
d) தனியார் மசோதா
4) Rajya Sabha consists of not more than ———— members
a) 240
b) 250
c) 237
d) 268
4) மாநிலங்கள் அவை ———— க்கு மிகாத உறுப்பினர்களை கொண்டுள்ளது
a) 240
b) 250
c) 237
d) 268
5) How many days money bills can delayed by the Rajya Sabha
a) 11 days
b) 12 days
c) 14 days
d) 13 days
5) நிதி மசோதாக்கள் மாநில அவையினால் எத்தனை நாட்கள் தாமதப்படுத்தலாம்
a) 11 நாட்கள்
b) 12 நாட்கள்
c) 14 நாட்கள்
d) 13 நாட்கள்
6) Rajya Sabha consists of ———— members
a) 220
b) 229
c) 210
d) 250
6) தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை
a) 220
b) 229
c) 210
d) 250
7) Which one of the following provisions can be amended by a simple majority in the parliament?
a) Provisions relating to Executive power of the union
b) Provisions relating to Executive power of the state
c) Provisions relating to constitution of a High Court for Union Territory
d) Provisions relating to composition of the legislative councils of the state
7) பின்வரும் விதிமுறைகளில் எந்த ஒன்று பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்பட இயலும்?
a) மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதிமுறைகள்
b) மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதிமுறைகள்
c) யூனியன் பிரதேச உயர்நீதிமன்ற அரசமைப்பு தொடர்பான விதிமுறைகள்
d) மாநிலத்தின் சட்ட மேலவை மன்றம் தொடர்பான விதிமுறைகள்
8) How many times does the parliament meet in a year normally?
a) 4 Times
b) 2 Times
c) 1 Time
d) 3 Times
8) நடைமுறையில் நாடாளுமன்றம் ஆண்டிற்கு எத்தனை முறை கூட்டப்படுகிறது?
a) 4 முறை
b) 2 முறை
c) 1 முறை
d) 3 முறை
9) Who was the speaker of the Eleventh Lok Sabha?
a) Bal Ram Jakhar
b) Shivraj Patil
c) P.A. Sangma
d) Somnath Chatterjee
9) பதினோறாவது மக்களவையின் சபாநாயகர் யார்?
a) பல்ராம் ஜாக்கர்
b) சிவராஜ் படேல்
c) பி.ஏ. சங்மா
d) சோம்நாத் சாட்டர்ஜி
10) Who was the Prime Minister when for the first time a No-confidence motion was moved in the Indian Parliament?
a) Jawaharlal Nehru
b) Indira Gandhi
c) Morarji Desai
d) Lal Bahadur Shastri
10) நம்பிக்கையில்லா தீர்மானம் முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பொழுது பிரதம அமைச்சராக இருந்தவர் யார்?
a) ஜவஹர்லால் நேரு
b) இந்திரா காந்தி
c) மொரார்ஜி தேசாய்
d) லால் பகதூர் சாஸ்திரி