1) The concept of Judicial review was borrowed from
a) USA
b) UK
c) France
d) Australia
1) நீதி புனராய்வு முறை பெறப்பட்ட நாடு
a) அமெரிக்கா
b) இங்கிலாந்து
c) பிரான்ஸ்
d) ஆஸ்திரேலியா
2) Match List I and List II (Establishment of Lokayukta in states) [States – created in]
A) Rajasthan – 1) 1985
B) Assam – 2) 1973
C) Uttar Pradesh – 3) 1981
D) Madhya Pradesh – 4) 1970
5) 1975
a) 1, 2, 3, 5
b) 2, 1, 5, 3
c) 5, 3, 2, 1
d) 1, 4, 3, 2
2) பட்டியல் I மற்றும் பட்டியல் II பொருத்துக : (மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைத்தல்) [மாநிலங்கள் – உருவாக்கம்]
A) ராஜஸ்தான் – 1) 1955
B) அஸ்ஸாம் – 2) 1973
C) உத்திரப்பிரதேசம் – 3) 1981
D) மத்தியப் பிரதேசம் – 4) 1970
5) 1975
a) 1, 2, 3, 5
b) 2, 1, 5, 3
c) 5, 3, 2, 1
d) 1, 4, 3, 2
3) Under Section 74 CPC, the Executing Court may, at the instance of the decree holder or purchaser, order the judgement debtor or such other person not only be detained in the civil prison for a term which may extend to thirty days, but also any further direct that the decree holder or purchase be put into possession of the property.
a) Section is wrong, statement is correct
b) Statement and section are correct
c) Statement and section are wrong
d) Section is correct and statement is wrong
3) உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு – 74 ன் கீழ், நிறைவேற்ற நீதிமன்றம், தீர்ப்பாணை பெற்றவர் அல்லது வழக்குச் சொத்தை வாங்கியவர் கேட்டுக் கொண்டதன் பேரில் தீர்ப்புக் கடனாளியை அல்லது இதர பிற நபரை முப்பது நாட்களுக்கு காவல் நீடிக்கலாகும். ஒரு கால அளவுக்கு உரிமையியல் சிறையில் காவலில் வைக்க உத்திரவிடுவதோடு மட்டுமின்றி, மேலும் தீர்ப்பாணை பெற்ற வரை அல்லது சொத்தை வாங்கியவரை அச்சொத்தின் உடைமையில் வைத்தும் உத்திரவிடலாம்.
a) சட்டப்பிரிவு தவறானது, குறித்த பொருள் சரியானது
b) குறித்த பொருளும், சட்டப்பிரிவும் சரியானது
c) குறித்த பொருளும், சட்டப்பிரிவும் தவறானது
d) சட்டப்பிரிவு சரியானது, குறித்த பொருள் தவறானது
4) Lok Adalat was introduced in
a) 1950
b) 1987
c) 1982
d) 2000
4) லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
a) 1950
b) 1987
c) 1982
d) 2000
5) Point out the wrong statement in the following.
a) There is court fees in Lok Adalat
b) There is not strict application of procedural laws in Lok Adalat
c) Disputes can be brought before the Lok Adalat directly
d) The decision of the Lok Adalat is binding on the parties of the dispute
5) கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்.
a) லோக் அதாலத்தில் நீதிமன்ற கட்டணம் விதிக்கப்படும்
b) லோக் அதாலத்தில் செயல்முறை சட்டங்களின் கண்டிப்பான கோரிக்கை கிடையாது
c) லோக் அதாலத் முன்னால் நேரடியாக சச்சரவுகளை கொண்டு வரமுடியும்.
d) சச்சரவுக்குரிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது லோக் அதாலத்தின் முடிவு கட்டுப்படுத்தக் கூடியதாகும்.
6) With reference to Lok Adalat, consider the following statements:
1) An award made by a Lok Adalat is deemed to be a decree of a civil court and no appeal lies against there to before any court.
2) Murder cases are not covered under Lok Adalat.
Which of the statements given above is/are correct?
a) 1 only
b) 2 only
c) Both 1 and 2
d) Neither 1 nor 2
6) லோக் அதாலத் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை பரிசீலனை செய்க.
1) லோக் அதாலத்தின் தீர்ப்பு ஓர் வாழ்வியல் நீதிமன்றத் தீர்ப்பிற்கு சமமானதாக கருதப்படுவதுடன் பிற நீதிமன்றங்களின் அதன் மீது மேல் முறையீடு செய்ய இயலாது.
2) கொலை வழக்குகள் லோக் அதலாத்தின் எல்லையில் வராது.
இக்கூற்றுகளில் எது எவை சரியானதாகும்?
a) 1 மட்டும்
b) 2 மட்டும்
c) 1 மற்றும் 2 ஆகியவை
d) 1 மற்றும் 2 கிடையாது
7) Which act provided for the setting up of a permanent Lok Adalat?
a) Legal services Authorities Act, 1987
b) 89th Constitutional Amendment Act
c) Nyaya panchayats Act
d) Panchayat Raj Act
7) நிரந்தரமான லோக் அதாலத் அமைக்க வழிவகை செய்த சட்டம் எது?
a) சட்டப்பூர்வ பணிகளுக்கான அதிகாரச் சட்டம் 1987
b) 89வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம்
c) நியாய பஞ்சாயத்து சட்டம்
d) பஞ்சாயத்து ராஜ் சட்டம்
8) Consider the following statements on Lok Adalat :
1) Award made by Lok Adalat is deemed to be a decree of a civil court and no appeal lies against there to before any court
2) Family disputes are not covered
3) Relating to civil / criminal offence not compoundable to any law, Lok Adalat can not decide
a) 1
b) 1 & 3
c) 2 & 3
d) 1, 2 & 3
8) லோக் அதாலத்தின் சரியான வாக்கியத்தை தேர்வு செய்க
1) லோக் அதலாத் ஒரு உரிமையியல் நீதிமன்றத்துக்கு சமமானது. லோக் அதலாத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யயிலாது
2) குடும்ப சண்டைகள் லோக் அதலாத்தின் ஆள்வரைக்குள் வராது
3) குடிமை மற்றும் குற்றவியல் தவறுகளை தீர்வு செய்ய லோக் அதலாத்திற்கு ஆள்வரைகிடையாது
a) 1
b) 1 & 3
c) 2 & 3
d) 1, 2 & 3
9) The first Lok Adalat was held in the city
a) Una
b) Barmer
c) Noida
d) Mangalore
9) முதல் மக்கள் நீதிமன்றம் (Lok Adalat) நடைபெற்ற நகரம்
a) உனா
b) பார்மர்
c) நொய்டா
d) மங்களூர்
10) The Chronological order of the following Chief Justice of India is
1) Yogesh Kumar Sabharwal
2) Sarosh Homi Kapadia
3) K.G. Balakrishnan
4) Altamas Kabir
a) 1, 2, 3, 4
b) 1, 3, 2, 4
c) 1, 2, 4, 3
d) 2, 4, 3, 1
10) இந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக
1) யோகேஷ் குமார் சபர்வால்
2) சரோஷ் ஹோமி காபாடியா
3) கே.ஜீ. பாலகிருஷ்ணன்
4) அல்டாமஸ் கபீர்
a) 1, 2, 3, 4
b) 1, 3, 2, 4
c) 1, 2, 4, 3
d) 2, 4, 3, 1