1) Which Minister plays a vital role in molding foreign policy of our country?
a) Defense Minister
b) Prime Minister
c) External Affairs Minister
d) Home Minister
1) இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார் ?
a) பாதுகாப்பு அமைச்சர்
b) பிரதம அமைச்சர்
c) வெளிவிவகாரங்கள் அமைச்சர்
d) உள்துறை அமைச்சர்
2) The Panchsheel treaty has been signed between
a) India and Nepal
b) India and Pakistan
c) India and China
d) India and Sri Lanka
2) எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?
a) இந்தியா மற்றும் நேபாளம்
b) இந்தியா மற்றும் பாகிஸ்தான்
c) இந்தியா மற்றும் சீனா
d) இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
3) Which article of the Indian constitution directs to adopt foreign policy?
a) Article 50
b) Article 51
c) Article 52
d) Article 53
3) இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது ?
a) சட்டப்பிரிவு 50
b) சட்டப்பிரிவு 51
c) சட்டப்பிரிவு 52
d) சட்டப்பிரிவு 53
4) Apartheid is
a) An international association
b) Energy diplomacy
c) A policy of racial discrimination
d) None of these
4) இன ஒதுக்கல் கொள்கை என்பது
a) ஒரு சர்வதேச சங்கம்
b) இராஜ தந்திரம்
c) ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை
d) மேற்கூறியவைகளில் எதுவுமில்லை
5) The Agreement signed by India and China in 1954 related to
a) Trade and Commerce
b) Restoration of normal relations
c) Cultural exchange programmes
d) The Five Principles of Coexistence
5) 1954 இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது
a) வியாபாரம் மற்றும் வணிகம்
b) சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது
c) கலாச்சார பரிமாற்றங்கள்
d) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்
6) Which is not related to our foreign policy
a) World cooperation
b) World peace
c) Racial equality
d) Colonialism
6) நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடா்பு/அல்லாதது எது?
a) உலக ஒத்துழைப்பு
b) உலக அமைதி
c) இனச் சமத்துவம்
d) காலனித்துவம்
7) Which of the following countries is not the founder member of NAM?
a) Yugoslavia
b) Indonesia
c) Egypt
d) Pakistan
7) கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு ?
a) யுகோஸ்லாவியா
b) இந்தோனேசியா
c) எகிப்து
d) பாகிஸ்தான்
8) Find the odd one
a) Social welfare
b) Health care
c) Diplomacy
d) Domestic affairs
8) பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி
a) சமூக நலம்
b) சுகாதாரம்
c) ராஜதந்திரம்
d) உள்நாட்டு விவகாரங்கள்
9) Non-Alliance means
a) being neutral
b) freedom to decide on issues independently
c) demilitarisation
d) none of the above
9) அணிசேராமை என்பதன் பொருள் ?
a) நடுநிலைமை வகிப்பது
b) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்
c) ராணுவமயமின்மை
d) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை
10) Non – military issues are
a) Energy security
b) Water security
c) Pandemics
d) All the above
10) ராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது
a) ஆற்றல் பாதுகாப்பு
b) நீர் பாதுகாப்பு
c) தொற்றுநோய்கள்
d) இவை அனைத்தும்