1) Match the following:
A) Adam Smith – 1) Weekly day of rest
B) J.M.Keynes – 2) Father of Economics
C) The Sabbath – 3) Year
D) Jubilee – 4) Father of New Economics
a) 2, 1, 3, 4
b) 2, 3, 4, 1
c) 4, 2, 1, 3
d) 2, 4, 1, 3
1) பொருத்துக
A) ஆடம்ஸ்மித் – 1) வாராந்திர விடுமுறை
B) J.M.கீன்ஸ் – 2) பொருளியலின் தந்தை
C) சேபத் – 3) வருடம்
D) ஜூப்ளி – 4) புதிய பொருளியலின் தந்தை
a) 2, 1, 3, 4
b) 2, 3, 4, 1
c) 4, 2, 1, 3
d) 2, 4, 1, 3
2) The total value of output produced by the factors of production located within the country’s boundary in a year is
a) Gross National Product
b) Gross Domestic Product
c) Net National Product
d) Net Domestic Product
2) ஒரு ஆண்டில் நாட்டின் எல்லைக்குள் உள்ள உற்பத்திக் காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் மொத்த மதிப்பு
a) மொத்த நாட்டு உற்பத்தி
b) மொத்த உள்நாட்டு உற்பத்தி
c) நிகர நாட்டு உற்பத்தி
d) நிகர உள்நாட்டு உற்பத்தி
3) NSC refers to
a) National Statistical Commission
b) National Security Council
c) National Service Commission
d) National Savings Commission
3) NSC என்பது
a) தேசிய புள்ளியியல் குழு
b) தேசிய பாதுகாப்பு குழு
c) தேசிய சேவைக் குழு
d) தேசிய சேமிப்புக் குழு
4) Supply is constant in
a) Short period
b) Very short period
c) Long period
d) Very long period
4) அளிப்பு நிலையாக இருக்கும் காலம்
a) குறுகிய காலம்
b) மிகக் குறுகிய காலம்
c) நீண்ட காலம்
d) மிக நீண்ட காலம்
5) National income of a country can be calculated by
a) 2 methods
b) 3 methods
c) 4 methods
d) 5 methods
5) நாட்டு வருமானத்தை கணக்கிடும் வழிமுறைகள்
a) 2 முறைகள்
b) 3 முறைகள்
c) 4 முறைகள்
d) 5 முறைகள்
6) Match the following
A) Basic goods – 1) Cars
B) Capital goods – 2) Plywood
C) Consumer goods – 3) Machineries
D) Intermediate goods – 4) Cement
a) 4, 1, 2, 3
b) 4, 3, 1, 9
c) 4, 3, 2, 1
d) 3, 4, 1, 2
6) பொருத்துக
A) அடிப்படைப் பண்டங்கள் – 1) மகிழ்வுந்து
B) மூலதனப் பண்டங்கள் – 2) பிளைவுட்
C) நுகர்வுப் பண்டங்கள் – 3) இயந்திரங்கள்
D) இடைநிலை பண்டங்கள் – 4) சிமண்ட்
a) 4, 1, 2, 3
b) 4, 3, 1, 9
c) 4, 3, 2, 1
d) 3, 4, 1, 2
7) By whom, defined “Every branch of knowledge has its fundamental discovery in mechanics, it is the wheel, in science fire, in Politics the vote similarly in Economics in the whole commercial side of man social existence money is essential invention on which all the rest is based
a) Seligman
b) Daldon
c) Fisher
d) Crowther
7) “அனைத்துப் பாடப் பிரிவிலும் ஒரு கண்டுபிடிப்பு உண்டு. எந்திரவியலில் சக்கரமும், அறிவியலில் தீயும் அரசியலில் வாக்கு சீட்டும் இருப்பது போல பொருளியலில் மனித சமுதாய வாழ்க்கையில் வாணிகத்தில் பணம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும் மற்றவைகள் அனைத்தும் அதைச் சார்ந்தே உள்ளது” எனக் கூறியவர்
a) செலிக்மேன்
b) டால்டன்
c) பிஷர்
d) கிரெளதர்
8) Which is not the correct statement?
Gender Related Development Index (GDI) adjusts the Human Development Index (HDI) to reflect measures of inequalities between men and women
a) Female status in the society
b) Female per capita income
c) Female life expectancy
d) Female adult literacy
8) தவறான கூற்றை கண்டுபிடிக்க.
பாலின வளர்ச்சி குறியீட்டை மனித மேம்பாட்டு குறியீட்டை கொண்டு ஆண், பெண்களுக்கிடையே உள்ள ஏற்றத் தூழ்வுகளின் அளவீடுகள்
a) சமுதாயத்தில் பெண்களின் அந்தஸ்து
b) பெண்ணின் தலா வருமானம்
c) பெண்ணின் எதிர்பார்க்கப்பட்ட வாழ்வு காலம்
d) வயது வந்த பெண்களின் எழுத்தறிவு
9) When the value of exports is more than the value of imports, then the balance of trade is said to be
a) Favourable balance of trade
b) Unfavourable
c) Balanced Trade
d) Unbalanced Trade
9) இறக்குமதியின் மதிப்பைக் காட்டிலும், ஏற்றுமதியின் மதிப்பு கூடுதலாக இருக்கும் பொழுது உள்ள வணிக நிலை
a) சாதகமான வணிக நிலை
b) சாதகமற்ற வணிக நிலை
c) சமமாக்கப்பட்ட வணிகம்
d) சமமாக்கப்படாத வணிகம்
10) Liberalisation of economy refers to
a) A regime in which many standard traditional public finance are abandoned
b) Policy whereby different controls and restrictions are to be removed in Industry
c) Take over of a relatively weaker firm by a stronger firm
d) Policy where by domestic producers protected from foreign competition by rising tariff walls
10) பொருளாதார தாரளமயமாக்கல் என்பது
a) பழமையான பொது நிதி சார்ந்த கருத்துக்களை கைவிடுவது
b) தொழில்களில் உள்ள பல்வேறு கட்டுபாடுகள் மற்றும் தடைகளை நீக்குகின்ற கொள்கை
c) நலிவடைந்த நிலையிலான நிறுவனங்களை வலுவான நிறுவனங்கள் பொருந்திக்கொள்ளல்
d) வெளிநாட்டு போட்டினை மிகைவரியினால் தடுத்து உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பளித்தல்