1) Aryans first settled in ———— region
a) Punjab
b) Middle Gangetic
c) Kashmir
d) North east
1) ஆரியர்கள் முதலில் ———— பகுதியில் குடியமர்ந்தனர்
a) பஞ்சாப்
b) கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
c) காஷ்மீர்
d) வடகிழக்கு
2) Aryans came from ————
a) China
b) North Asia
c) Central Asia
d) Europe
2) ஆரியர்கள் ———— லிருந்து வந்தனர்.
a) சீனா
b) வடக்கு ஆசியா
c) மத்திய ஆசியா
d) ஐரோப்பா
3) Our National Motto “Satyameva Jayate” is taken from
a) Brahmana
b) Veda
c) Aranyaka
d) Upanishad
3) நம் நாட்டின் தேசிய குறிக்கோள் “வாய்மையே வெல்லும்” ———— லிருந்து எடுக்கப்பட்டது.
a) பிராமணா
b) வேதம்
c) ஆரண்யகா
d) உபநிடதம்
4) What was the ratio of land revenue collected during Vedic Age
a) 1/3
b) 1/6
c) 1/8
d) 1/9
4) வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
a) 1/3
b) 1/6
c) 1/8
d) 1/9
5) Assertion : The vedic age is evidenced by a good number of texts and adequate amounts of material evidence.
Reason : Shrutis comprise the Vedas, the Brahmanas, the Aranyakas and the Upanishads.
a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are true but R is not the correct explanation of A.
c) A is true but R is false.
d) A is false but R is true.
5) கூற்று : வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.
காரணம் : நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
a) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
b) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
c) கூற்று சரி; காரணம் தவறு
d) கூற்று தவறு; காரணம் சரி
6) Statement I: Periplus mentions the steel imported into Rome from peninsular India was subjected to duty in the port of Alexandria.
Statement II: Evidence for iron smelting has come to light at Paiyampalli.
a) Statement l is wrong.
b) Statement Il is wrong.
c) Both the statements are correct.
d) Both the statements are wrong
6) கூற்று 1: தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.
கூற்று 2 : இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.
a) கூற்று 1 தவறானது
b) கூற்று 2 தவறானது
c) இரண்டு கூற்றுகளும் சரியானவை
d) இரண்டு கூற்றுகளும் தவறானவை
7) Which of the statement is not correct in the Vedic society
a) A widow could remarry.
b) Child marriage was in practice.
c) Father’s property was inherited by his son.
d) Sati was unknown.
7) வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது
a) ஒரு கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம்
b) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது
c) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்
d) உடன்கட்டை ஏறுதல் தெரியாது
8) Which is the correct ascending order of the Rig Vedic society?
a) Grama < Kula < Vis < Rashtra < Jana
b) Kula < Grama < Vis < Jana < Rashtra
c) Rashtra < Jana < Grama < Kula < Vis
d) Jana < Grama < Kula < Vis < Rashtra
8) கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?
a) கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா < ஜனா
b) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
c) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்
d) ஜனா < கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா
9) Vedic culture was ———— in nature.
a) Iron age culture
b) Copper time culture
c) Neolithic culture
d) None of these
9) வேதப்பண்பாடு ———— இயல்பைக் கொண்டிருந்தது.
a) இரும்புக் கால பண்பாடு
b) செம்புக் கால பண்பாடு
c) கற்கால பண்பாடு
d) எதுவுமில்லை
10) ———— was a tax collected from the people in Vedic period.
a) Water Tax
b) Education Tax
c) Bali tax
d) Land Tax
10) வேதகாலத்தில் மக்களிடமிருந்து ———— என்ற வரிவசூலிக்கப்பட்டது
a) நீர் வரி
b) கல்வி வரி
c) பாலி வரி
d) நில வரி