India as a secular state, Social Harmony (SBQ)

1) Which one of the following religion is not practised in India

a) Sikhism
b) Islam
c) Zoroastrianism
d) Confucianism

1) கீழ்கண்டவற்றில்‌ எந்த மதம்‌ இந்தியாவில்‌ நடைமுறையில்‌ இல்லை?

a) சீக்கீய மதம்‌
b) இஸ்லாமிய மதம்‌
c) ஜொராஸ்ட்ரிய மதம்‌
d) கன்‌ஃபூசிய மதம்‌

2) The country will be considered as a secular country, if it ————

a) gives importance to a particular religion
b) bans religious instructions in the state – aided educational institutions.
c) does not give importance to a particular religion
d) bans the propagation of any religious belief.

2) ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும்‌ எனில்‌ அது

a) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம்‌ அளித்தால்‌
b) அரசு உதவி பெறும்‌ கல்வி நிறுவனங்களில்‌ சமய போதனைகளை தடை செய்தால்‌
c) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம்‌ அளிக்காமல்‌ இருந்தால்‌
d) எந்த சமய நம்பிக்கைகளையும்‌ பரப்ப தடை விதித்தால்‌

3) Religion does not teach us ————

a) animosity
b) friendship
c) Peace
d) honest

3) சமயம்‌ நமக்கு ———— போதிக்க வில்லை

a) பகைமையைப்‌
b) நட்பைப்‌
c) அமைதியைப்‌
d) நேர்மை

4) Secularism is a part of democracy which grants ————

a) Atheism
b) Theism
c) Religious freedom
d) Religious control

4) சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின்‌ ஒரு பகுதி அது ———— அளிக்கிறது.

a) ஆத்திகம்‌
b) கடவுள்‌ நம்பிக்கையுடையவர்‌
c) சமய சுதந்திரம்‌
d) மத கட்டுப்பாடு

5) ———— is a lack of belief in god and gods.

a) Theism
b) Atheism
c) Satanism
d) None of these

5) ———— என்பது கடவுள்‌ மற்றும்‌ கடவுள்கள்‌ மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்‌.

a) கடவுள்‌ நம்பிக்கை
b) ஆத்திகம்‌
c) சாத்தானிசம்‌
d) இவற்றில்‌ எதுவுமில்லை

6) Match the following
A) Atheism – 1) coined the word secularism
B) Children – 2) social reformer
C) Din-i-Illahi – 3) lack of belief in god
D) Constitution – 4) future citizen
E) Holyoake – 5) Divine faith
F) Rajaram Mohan Roy – 6) 1950

a) 4, 5, 1, 6, 2, 3
b) 4, 3, 5, 1, 6, 2
c) 3, 4, 5, 6, 1, 2
d) 3, 4, 6, 5, 2, 1

6) பொருத்துக
A) நாத்திகம்‌ – 1) Secularism என்ற வார்த்தையை உருவாக்கியவர்‌
B) குழந்தைகள்‌ – 2) சமுகச் சீர்திருத்தவாதி
C) தீன்‌- இலாஹி – 3) கடவுள்‌ நம்பிக்கையற்றிருப்பது
D) அரசியலமைப்பு – 4) வருங்கால குடிமக்கள்‌
E) ஹோல்யோக்‌ – 5) தெய்வீக நம்பிக்கை
F) இராஜாராம் மோகன்றாய்‌ – 6) 1950

a) 4, 5, 1, 6, 2, 3
b) 4, 3, 5, 1, 6, 2
c) 3, 4, 5, 6, 1, 2
d) 3, 4, 6, 5, 2, 1

7) Assertion (A): Secularism is invaluable in India.
Reason (R): India is a multi-religious and multi-cultural country.

a) A is correct and R is the correct explanation of A
b) A is correct and R is not the correct explanation of A
c) A is wrong and R is correct.
d) Both are wrong.

7) கூற்று (A): இந்தியாவில்‌ சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்‌
காரணம்‌ (R): இந்தியா பல்வேறு சமயம்‌ மற்றும்‌ பன்முக கலாச்சாரம் கொண்ட நாடாகும்‌.

a) கூற்று சரி காரணம்‌ கூற்றை விளக்குகிறது
b) கூற்று சரி காரணம்‌ கூற்றை விளக்கவில்லை
c) கூற்று தவறு, காரணம்‌ சரி
d) இரண்டும்‌ தவறு

8) Secularism means

a) State is against to all religions
b) State accepts only one religion
c) An attitude of tolerance and peaceful co-existence on the part of citizen belonging any religion
d) None of these

8) சமயச்சார்பின்மை என்பது

a) அரசு அனைத்து சமய்திற்கும்‌ எதிரானது
b) அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும்‌ ஏற்றுக்‌ கொள்கிறது
c) எந்த சமயத்தைச்‌ சார்ந்த குடிமகனும்‌ சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக
d) இவற்றுள்‌ எதுவுமில்லை