Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom (SBQ)

1) “Culture is the instrument created by man to satisfy his needs and desires”. This was said by

a) Adamson Opal
b) Voltaire
c) C.C.North
d) E.P.Taylor

1) ‘மனிதன்‌ தன்னுடைய தேவைகளையும்‌ விருப்பங்களையும்‌ நிறைவேற்றிக்‌ கொள்ள உருவாக்கிய கருவியே பண்பாடு’ எனக்‌ கூறியவர்‌

a) ஆடம்சன்‌ ஓபல்‌
b) வால்டேர்‌
c) சி.சி.நார்த்
d) ஈ.பி.டெய்லர்‌

2) Read the following statement and its explanation and select the correct answer
Statement : There is a saying ‘If the sugarcane is in a bundle , the ant will do nothing’
Explanation: No one can separate those who live in harmony.

a) The Statement is correct and the explanation is false.
b) The statement is false and the explanation is wrong.
c) The statement is correct and The explanation is correct.
d) The statement is correct, explanation is insufficient

2) கீழ்க்காணும்‌ கூற்றையும்‌ அதற்குரிய விளக்கத்தையும்‌ படித்துச்‌ சரியான விடைக்குறிப்பைத்‌ தேர்ந்தெடுக்க
கூற்று : “கரும்பு கட்டோடு இருந்தால்‌, எறும்பு ஒன்றும்‌ செய்யாது’ என்பது, நாட்டுப்புறத்தில்‌ வழங்கும்‌ ஒரு பழமாழியாகும்‌
விளக்கம்‌ : ஒற்றுமையுடன்‌ வாழ்பவர்களை யாராலும்‌ பிரிக்கமுடியாது

a) கூற்று சரி, விளக்கம்‌ தவறு
b) கூற்று தவறு, விளக்கமும்‌ தவறு
c) கூற்று சரி, விளக்கமும்‌ சரி
d) கூற்று சரி, விளக்கம்‌ போதுமானதன்று

3) “Folklore is the remnants of ancient culture” this was said by

a) Su. Sakthivel
b) William John Thomas
c) Ruth Benedict
d) Malinosuki

3) “பழங்காலப்‌ பண்பாட்டின்‌ எச்சம்‌, நாட்டுப்புறவியல்‌” என்று கூறியவர்‌

a) சு.சக்திவேல்‌
b) வில்லியம்‌ ஜான் தாமசு
c) ரூத்‌ பெனிடிக்ட்‌
d) மாலினோசுக்கி

4) “Kanchi city’s education had no boundaries” this was said by

a) Thirunavukkarasar
b) Thirugnanasambandar
c) Sundarar
d) Vallalar

4) ‘கல்வியிற்‌ கரையிலாத காஞ்சிமா நகர்‌” என்று கூறியவர்‌

a) திருநாவுக்கரசர்‌
b) திருஞானசம்பந்தர்‌
c) சுந்தரர்‌
d) வள்ளலார்‌

5) What is considered to be the “Rootstock” of Indian culture

a) Art
b) Spirituality
c) Yoga
d) Medicine

5) இந்தியப்‌ பண்பாட்டின்‌ ‘ஆணிவேர்‌’ எனக்‌ குறிப்பிடப்படுவது

a) கலை
b) ஆன்மீகம்‌
c) யோகா
d) மருத்துவம்‌

6) Match the correct answer
A) Kathakali – 1) Kerala
B) Yakshaganam – 2) Bihar
C) Kuchipudi – 3) Karnataka
D) Pithasiyam – 4) Andhra

a) 1, 2, 3, 4
b) 2, 3, 4, 1
c) 4, 1, 2, 3
d) 1, 3, 4, 2

6) சரியாகப்‌ பொருத்தப்பட்டுள்ள விடைக்குறிப்பைத்‌ தேர்ந்தெடுக்க
A) கதகளி – 1) கேரளா
B) யக்ஷகானம்‌ – 2) பீகார்‌
C) குச்சிப்புடி – 3) கர்நாடகா
D) பிதஸியம்‌ – 4) ஆந்திரா

a) 1, 2, 3, 4
b) 2, 3, 4, 1
c) 4, 1, 2, 3
d) 1, 3, 4, 2

7) Match
A) Sir C.V. Raman – 1) Mathematics
B) Ravindranath Tagore – 2) Economics
C) Amartya sen – 3) Literature
D) Srinivasa Ramanujam – 4) Science

a) 1, 2, 3, 4
b) 2, 1, 4, 3
c) 4, 3, 2, 1
d) 3, 4, 1, 2

7) பொருத்துக
A) சர்‌.சி.வி. இராமன்‌ – 1) கணிதம்‌
B) இரவீந்திரநாத்தாகூர்‌ – 2) பொருளாதாரம்‌
C) அமர்த்தியாசென்‌ – 3) இலக்கியம்‌
D) சீனிவாச இராமானுஜம்‌ – 4) அறிவியல்‌

a) 1, 2, 3, 4
b) 2, 1, 4, 3
c) 4, 3, 2, 1
d) 3, 4, 1, 2

8) ‘Religo’ is a word obtained from which language

a) Greek
b) Latin
c) English
d) North

8) ‘Religo’ என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்‌

a) கிரேக்கம்‌
b) இலத்தீன்‌
c) ஆங்கிலம்‌
d) வடமொழி

9) The seventh Largest country in the world in terms of area

a) India
b) China
c) America
d) Russia

9) உலக நாடுகளின்‌ பரப்பளவில்‌ ஏழாவது பெரிய நாடு

a) இந்தியா
b) சீனா
c) அமெரிக்கா
d) ரஷ்யா

10) Match the following
A) Tamilnadu – 1) Cotton
B) Gujarat – 2) Paddy
C) Karnataka – 3) Tea
D) Assam – 4) Coffee

a) 2, 1, 4, 3
b) 3, 4, 1, 2
c) 4, 1, 2, 3
d) 3, 1, 4, 2

10) பொருத்துக
A) தமிழ்நாடு – 1) பருத்தி
B) குஜராத்‌ – 2) நெல்‌
C) கர்நாடகா – 3) தேயிலை
D) அஸ்ஸாம்‌ – 4) காபி

a) 2, 1, 4, 3
b) 3, 4, 1, 2
c) 4, 1, 2, 3
d) 3, 1, 4, 2